Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
சிக்கன் மஞ்சூரியன்(டிரை) EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
சிக்கன் மஞ்சூரியன்(டிரை) EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
சிக்கன் மஞ்சூரியன்(டிரை) EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
சிக்கன் மஞ்சூரியன்(டிரை) EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
சிக்கன் மஞ்சூரியன்(டிரை) EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
சிக்கன் மஞ்சூரியன்(டிரை) EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
சிக்கன் மஞ்சூரியன்(டிரை) EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
சிக்கன் மஞ்சூரியன்(டிரை) EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
சிக்கன் மஞ்சூரியன்(டிரை) EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
சிக்கன் மஞ்சூரியன்(டிரை) Vote_lcapசிக்கன் மஞ்சூரியன்(டிரை) Voting_barசிக்கன் மஞ்சூரியன்(டிரை) Vote_rcap 
Admin
சிக்கன் மஞ்சூரியன்(டிரை) Vote_lcapசிக்கன் மஞ்சூரியன்(டிரை) Voting_barசிக்கன் மஞ்சூரியன்(டிரை) Vote_rcap 


சிக்கன் மஞ்சூரியன்(டிரை)

Go down

சிக்கன் மஞ்சூரியன்(டிரை) Empty சிக்கன் மஞ்சூரியன்(டிரை)

Post by birundha Thu May 01, 2014 4:15 pm



சிக்கன் மஞ்சூரியன்(டிரை)
தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் – 1/2 கிலோ
ரெட் கலர் – 1 சிட்டிகை
மைதாமாவு – 2 டீஸ்பூன்
முட்டை – 1
சோளமாவு – 4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1/2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 3/4 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
வெங்காயம் – 1 சிறியது
குடமிளகாய் – 1 சிறியது
வெங்காயத்தாள் -4
சோயாசாஸ் – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை :

சிக்கனை சுத்தம் செய்து அதில் உப்பு+மைதாமாவு+சோளமாவு+இஞ்சி பூண்டுவிழுது+ரெட் கலர்+மிளகாய்த்தூள் கலந்து 1/2 மணிநேரம் ஊறவைத்து அவனில்க்ரில் செய்யவும் அல்லது எண்ணெயில் பொரிக்கவும்.
வெங்காயம்+பச்சை மிளகாய்+குடமிளகாய்+வெங்காயத்தாள் அனைத்தையும் பொடியாக அரியவும்.
கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்+பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
பின் குடமிளகாய் போட்டு லேசாக வதங்கியதும் சோயா சாஸ் ஊற்றவும்.உப்பு சேர்க்கவும்.சாஸில் உப்பு இருக்கும், கவனமாக போடவும்.பின் க்ரில் செய்த சிக்கனை போட்டு கிளறவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum