Search
Latest topics
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
வட இந்திய ஸ்டைல் கத்திரிக்காய் மசியல்
Page 1 of 1
வட இந்திய ஸ்டைல் கத்திரிக்காய் மசியல்
கத்திரிக்காய் கொண்டு புளிக்குழம்பு, சாம்பார், பொரியல் செய்து போர் அடித்துவிட்டதா? அப்படியானால் கத்திரிக்காயைக் கொண்டு மசியல் செய்து பாருங்கள். அதிலும் வட இந்திய ஸ்டைலில் மசியல் செய்து பாருங்கள். இங்கு அந்த வட இந்திய ஸ்டைல் கத்திரிக்காய் மசியல் தான் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கத்திரிக்காய் மசியல் செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். மேலும் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுமாறும் இருக்கும். சரி, அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!! ADVERTISEMENT வட இந்திய ஸ்டைல் கத்திரிக்காய் மசியல் தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் – 1 (பெரியது)
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 8 பல் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பேஸ்ட் – 1 டீஸ்பூன்
தக்காளி – 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன்
(நறுக்கியது) எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை: முதலில் கத்திரிக்காயை நன்கு சுத்தமாக கழுவி, அதனை கத்தி கொண்டு லேசாக கீறி விட வேண்டும். பின் அதில் எண்ணெயை தடவி தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் எண்ணெய் தடவி வைத்துள்ள கத்திரிக்காயை போட்டு, கத்திரிக்காய் கருப்பாக மாறும் வரை நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும். பிறகு அதன் தோலை நீக்கி விட்டு, அதனை கையால் மசித்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு மற்றும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். அடுத்து இஞ்சி பேஸ்ட், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி சேர்த்து 2-3 நிமிடம் வதக்க வேண்டும். பின் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து 3-4 நிமிடம் கிளறி விட்டு, மசித்து வைத்துள்ள கத்திரிக்காயைப் போட்டு, 2-3 நிமிடம் நன்கு வதக்கி இறக்கி, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவினால், சுவையான கத்திரிக்காய் மசியல் ரெடி!!!

birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha