Search
Latest topics
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
உருளைகிழங்கு மட்டன் ஃப்ரை
Page 1 of 1
உருளைகிழங்கு மட்டன் ஃப்ரை
தேவையானப் பொருட்கள்
மட்டன் -ஒரு கிலோ
சின்ன உருளைக்கிழங்கு-அரைக்கிலோ
வெங்காயம்-நான்கு
இஞ்சி-இரண்டு அங்குலத்துண்டு
பூண்டு-பத்து பற்கள்
தக்காளி-நான்கு
மிளகாய்த்தூள்-நான்கு தேக்கரண்டி
மஞ்சத்தூள்-ஒரு தேக்கரண்டு
மிளகுத்தூள்-ஒரு தேக்கரண்டி
தனியாத்தூள்-இரண்டு தேக்கரண்டி
கரம்மசாலா-இரண்டு தேக்கரண்டி
கறிவேப்பிலை-ஒரு கொத்து
கொத்தமல்லி-ஒரு பிடி
பட்டை-ஒரு துண்டு
உப்புத்தூள்-இரண்டு தேக்கரண்டி
எண்ணெய்-அரைக்கோப்பை
செய்முறை
மட்டனை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொண்டு,அரைதேக்கரண்டி உப்புத்தூள் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.
இஞ்சி பூண்டை நசுக்கி வைக்கவும்.தக்காளி வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
வாயகன்ற அடி கனமான சட்டியில் எண்ணெய்யை காயவைத்து பட்டை வெங்காயம் கறிவேப்பிலையை போட்டு நன்கு வறுக்கவும்.தொடர்ந்து இஞ்சி, பூண்டையும் சேர்த்து சிவக்க வதக்கவும்.
பிறகு எல்லாத்தூலையும் ,உப்புத்தூள், கரம்மசாலாவையும் போட்டு வதக்கி இரண்டாக நறுக்கிய உருளைகிழங்கை போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு தக்காளியை கொட்டி வதக்கி வெந்த கறியை போட்டு நன்கு கிளறவும்.
தண்ணீர் ஊற்றாமல் மசாலாவில் உள்ள நீரிலேயே உருளைகிழங்கு வேகும்படி அடிக்கடி கிளறிவிடவும்.
கிழங்கு வேகும்வரை மிதமான அனலில் வைத்திருந்து நன்கு சுருள வதக்கி கொத்தமல்லியை தூவி இறக்கி விடவும்.

birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha