Search
Latest topics
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
மீன் குழம்பு
Page 1 of 1
மீன் குழம்பு
தேவையான பொருட்கள்:
மீன்
மஞ்சள்தூள்
உப்பு
அரைக்க:
சின்ன வெங்காயம்
கொத்தமல்லிதூள்
வரமிளகாய்
சீரகம்
மிளகு
பூண்டு
கருவேப்பிலை
தேங்காய்
தாளிக்க:
வெந்தயம்
சின்ன வெங்காயம்
பச்சைமிளகாய்
கருவேப்பிலை
புளிகரைசல்
செய்முறை:
மீனை சுத்தமாக கழுவி எடுத்து வைத்துகொள்ளவும் .ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி அதில் வரமிளகாய் ,சின்னவெங்காயம் கொத்தமல்லிதூள் ,சீரகம் ,மிளகு ,பூண்டு ,கருவேப்பிலை ,மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கிகொள்ளவும் .வதக்கியதுடன் தேங்காய் சேர்த்து நன்றாக அரைத்துகொள்ளவும் .ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெந்தயம் தாளித்து சின்னவெங்காயம் பச்சைமிளகாய் ,கருவேப்பிலை ,தக்காளி சேர்த்து வதக்கி அரைத்த விழுதை சேர்த்து கொத்திக்க வைக்கவும் .அதனுடன் புளிகரைசலை சேர்த்து நன்றாக கொதித்தவுடன் கழுவிய மீனை அதனுடன் சேர்த்து ஒரு 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும் சுவையான மீன் குழம்பு ரெடி.
birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha