Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
கருவாட்டு ப்ரை EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
கருவாட்டு ப்ரை EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
கருவாட்டு ப்ரை EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
கருவாட்டு ப்ரை EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
கருவாட்டு ப்ரை EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
கருவாட்டு ப்ரை EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
கருவாட்டு ப்ரை EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
கருவாட்டு ப்ரை EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
கருவாட்டு ப்ரை EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
கருவாட்டு ப்ரை Vote_lcapகருவாட்டு ப்ரை Voting_barகருவாட்டு ப்ரை Vote_rcap 
Admin
கருவாட்டு ப்ரை Vote_lcapகருவாட்டு ப்ரை Voting_barகருவாட்டு ப்ரை Vote_rcap 


கருவாட்டு ப்ரை

Go down

கருவாட்டு ப்ரை Empty கருவாட்டு ப்ரை

Post by birundha Thu May 08, 2014 3:01 pm


தேவையான பொருட்கள்:

கருவாடு (மாந்தல் கருவாடு )
இஞ்சி ,பூண்டு பேஸ்ட்
சிவப்பு மிளகாய்த்தூள் -2 tsp
உப்பு
எண்ணெய்-சிறிது
செய்முறை:

கருவாட்டை சுடு தண்ணீரில் போட்டு நன்றாக சுத்தம் செய்துகொள்ளவும் .
அதனுடன் இஞ்சி ,பூண்டு பேஸ்ட் மற்றும் சிவப்பு மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து நன்றாக கலக்கிகொள்ளவும் .சிறிது நேரம் ஊறியதும் தோசை கல்லில் போட்டு சிறிது எண்ணெய் விட்டு நன்றாக இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும் .
சுவையான ருசியான உணவு சமைத்து பாருங்கள்.ரசத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
குறிப்பு :
மாந்தல் கருவாடு சுடு தண்ணீரில் போட்டவுடன் தோல் உரித்து விடவேண்டும் .

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum