Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
சிக்கன் சாப்ஸ் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
சிக்கன் சாப்ஸ் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
சிக்கன் சாப்ஸ் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
சிக்கன் சாப்ஸ் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
சிக்கன் சாப்ஸ் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
சிக்கன் சாப்ஸ் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
சிக்கன் சாப்ஸ் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
சிக்கன் சாப்ஸ் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
சிக்கன் சாப்ஸ் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
சிக்கன் சாப்ஸ் Vote_lcapசிக்கன் சாப்ஸ் Voting_barசிக்கன் சாப்ஸ் Vote_rcap 
Admin
சிக்கன் சாப்ஸ் Vote_lcapசிக்கன் சாப்ஸ் Voting_barசிக்கன் சாப்ஸ் Vote_rcap 


சிக்கன் சாப்ஸ்

Go down

சிக்கன் சாப்ஸ் Empty சிக்கன் சாப்ஸ்

Post by birundha Thu May 08, 2014 3:57 pm

என்னென்ன தேவை?

சிக்கன்-1கிலோ
வெங்காயம்-1/4 கிலோ
மஞ்சள்தூள்-1தேக்கரண்டி
மிளகாய்த்தூள்2 மேஜைக்கரண்டி
இஞ்சி,பூண்டு விழுது- 2 தேக்கரண்டி
இலவங்கம், மிளகு, பட்டை, சோம்பு- தேவையான அளவு
எண்ணெய்-50கிராம்
உப்பு-தேவையான அளவு
எப்படி செய்வது?

கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சிக்கனைப்போட்டு நன்கு வதக்கிய பிறகு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி அதன்பின் பொடி செய்த மிளகு, பட்டை, சோம்பு, இலவங்கம், சேர்த்து வதக்கவும். அதனுடன் 5 தம்ளர் தண்ணீர் ஊற்றி மிளகாய்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை வதக்கி சிக்கனுடன் சேர்க்கவும். சிக்கன் துண்டுகள் வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum