Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
தேங்காய் மினி பான்கேக் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
தேங்காய் மினி பான்கேக் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
தேங்காய் மினி பான்கேக் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
தேங்காய் மினி பான்கேக் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
தேங்காய் மினி பான்கேக் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
தேங்காய் மினி பான்கேக் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
தேங்காய் மினி பான்கேக் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
தேங்காய் மினி பான்கேக் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
தேங்காய் மினி பான்கேக் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
தேங்காய் மினி பான்கேக் Vote_lcapதேங்காய் மினி பான்கேக் Voting_barதேங்காய் மினி பான்கேக் Vote_rcap 
Admin
தேங்காய் மினி பான்கேக் Vote_lcapதேங்காய் மினி பான்கேக் Voting_barதேங்காய் மினி பான்கேக் Vote_rcap 


தேங்காய் மினி பான்கேக்

Go down

தேங்காய் மினி பான்கேக் Empty தேங்காய் மினி பான்கேக்

Post by birundha Thu May 08, 2014 4:14 pm

இது இஸ்லாமிய இல்ல வீடுகளில் மாப்பிள்ளை நாஷ்டா . காலை டிபனுக்கு, குழந்தைகளில் லஞ்ச் பாக்ஸுக்கு , இரவு டிபனுக்கு கூட இதை செய்து சாப்பிடலாம்.

தேங்காய் மைதா மினி தோசை
தேவையான பொருட்கள்
மைதா – அரை கப்
முட்டை – ஒன்று
பொடியாக நறுக்கிய தேங்காய் – முன்று மேசைகரண்டி
சர்க்கரை – கால் கப்
உப்பு – ஒரு சிட்டிக்கை
எண்ணை + நெய் – தோசை சுட தேவையான அளவு
செய்முறை
மைதா, முட்டை, சர்க்கரை , உப்பை தேவைக்கு தண்ணீர் சேர்த்து திக்கான தோசை மாவு பத்த்துக்கு கரைக்கவும்.
தோசை தவ்வாவை சூடு படுத்தி சின்ன சின்ன குட்டி தோசைகளாக வார்த்து அதில் பொடியாக நறுக்கிய தேங்காயை தூவி ஓவ்வொரு தோசையிலும் ஒரு தேக்க்ரண்டி அளவு நெய் + எண்ணையை சுற்றிலும் ஊற்றி ஒரு பக்கம் வெந்த்தும் மறு பக்கம் திருப்பி போட்டு கருகாமல் சுட்டு எடுக்கவும்.
பரிமாறும் அளவு இரண்டு குழந்தைகளுக்கு.
ஆயத்த நேரம் : 7 நிமிடம்
சமைக்கும் நேரம் :10 நிமிடம்

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum