Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
பஜ்ஜி மாவு சிக்கன் ஃப்ரை EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
பஜ்ஜி மாவு சிக்கன் ஃப்ரை EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
பஜ்ஜி மாவு சிக்கன் ஃப்ரை EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
பஜ்ஜி மாவு சிக்கன் ஃப்ரை EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
பஜ்ஜி மாவு சிக்கன் ஃப்ரை EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
பஜ்ஜி மாவு சிக்கன் ஃப்ரை EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
பஜ்ஜி மாவு சிக்கன் ஃப்ரை EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
பஜ்ஜி மாவு சிக்கன் ஃப்ரை EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
பஜ்ஜி மாவு சிக்கன் ஃப்ரை EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
பஜ்ஜி மாவு சிக்கன் ஃப்ரை Vote_lcapபஜ்ஜி மாவு சிக்கன் ஃப்ரை Voting_barபஜ்ஜி மாவு சிக்கன் ஃப்ரை Vote_rcap 
Admin
பஜ்ஜி மாவு சிக்கன் ஃப்ரை Vote_lcapபஜ்ஜி மாவு சிக்கன் ஃப்ரை Voting_barபஜ்ஜி மாவு சிக்கன் ஃப்ரை Vote_rcap 


பஜ்ஜி மாவு சிக்கன் ஃப்ரை

Go down

பஜ்ஜி மாவு சிக்கன் ஃப்ரை Empty பஜ்ஜி மாவு சிக்கன் ஃப்ரை

Post by birundha Thu May 08, 2014 4:16 pm

பஜ்ஜி மாவு சிக்கன் ஃப்ரை

சிக்கன் – அரை கிலோ
மிளகாய் தூள் – ஒரு மேசை கரண்டி
உப்பு – தேவைக்கு
இஞ்சி பூண்டு பேஸ்ட் – இரண்டு தேக்கரண்டி
கடலை மாவு – முன்று மேசை கரண்டி (அ) ஒரு குழி கரண்டி
சோம்பு தூள் – அரை தேக்கரண்டி
மிளகு தூள் – அரை தேக்கரண்டி
ரெட் கலர் பொடி – இரண்டு சிட்டிக்கை.
தயிர் – ஒரு தேக்கரண்டி
லெமன் ஜூஸ் – ஒரு மேசைகரண்டி
எண்ணை பொரிக்க தேவையான அளவு
செய்முறை
சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து அதில் லெமன் சாறு பிழிந்து மீண்டும் கழுவி தண்ணீரை வடிக்கவும்.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து மசாலாவகைகளை சேர்த்து நன்கு பிறட்டி – 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு வாயகன்ற வானலியில் எண்ணையை ஊற்றீ காயவைத்து முன்று முன்று துண்டுகளாக போட்டு பொரித்து எடுக்கவும்.
கவனிக்க:
சிக்கனில் மசாலாக்கள் நன்கு ஊறினால் தான் சிக்கனும் சீக்கிறம் வேகும், தீயின் தனலை மிதமாக வைத்து வேக விடவும்.
முதலில் எண்ணை சூடானதும் மிகச்சிறிய தனலில் வைத்து 5 நிமிடம் மூடி போட்டு பொரிய விட்டு பிறகு தீயின் தனலை மீடியமாக வைத்து நன்கு பொரியவிட்டு எடுக்கவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum