Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
மஷ்ரூம் சாண்ட்விட்ச் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
மஷ்ரூம் சாண்ட்விட்ச் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
மஷ்ரூம் சாண்ட்விட்ச் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
மஷ்ரூம் சாண்ட்விட்ச் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
மஷ்ரூம் சாண்ட்விட்ச் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
மஷ்ரூம் சாண்ட்விட்ச் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
மஷ்ரூம் சாண்ட்விட்ச் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
மஷ்ரூம் சாண்ட்விட்ச் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
மஷ்ரூம் சாண்ட்விட்ச் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
மஷ்ரூம் சாண்ட்விட்ச் Vote_lcapமஷ்ரூம் சாண்ட்விட்ச் Voting_barமஷ்ரூம் சாண்ட்விட்ச் Vote_rcap 
Admin
மஷ்ரூம் சாண்ட்விட்ச் Vote_lcapமஷ்ரூம் சாண்ட்விட்ச் Voting_barமஷ்ரூம் சாண்ட்விட்ச் Vote_rcap 


மஷ்ரூம் சாண்ட்விட்ச்

Go down

மஷ்ரூம் சாண்ட்விட்ச் Empty மஷ்ரூம் சாண்ட்விட்ச்

Post by birundha Thu May 08, 2014 4:26 pm

என்னென்ன தேவை?

மஷ்ரூம் – 50 கிராம்,
சின்ன வெங்காயம் – 10,
தக்காளி – 2,
இஞ்சி,
பூண்டு விழுது – 1 டீஸ்பூன்.
குடைமிளகாய் – 1,
உப்பு – தேவைக்கேற்ப,
கரம் மசாலா – அரை டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்,
பிரெட் ஸ்லைஸ் – தேவைக்கேற்ப,
கொத்தமல்லி – 1 கைப்பிடி,
புதினா – அரை கட்டு.
எப்படிச் செய்வது?

முதலில் காளானைக் கழுவி சுத்தம் செய்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எண்ணெயுடன் சேர்த்து வதக்கவும். அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும். கொத்தமல்லி, புதினா சேர்த்துக் கிளறி இறக்கவும். இந்தக் கலவையை பிரெட்டில் வைத்து சாண்ட்விட்ச் செய்யவும். கொத்தமல்லி சட்டினி (அல்லது) புதினா சட்னி தொட்டுக் கொள்ள ஏற்றது.

* இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, புரதம் மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகமாக உள்ளது. ரத்த ஓட்டத்துக்கும் கூரிய பார்வைக்கும் வழிவகுக்கும்

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum