Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
சிக்கன் சம்பல் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
சிக்கன் சம்பல் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
சிக்கன் சம்பல் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
சிக்கன் சம்பல் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
சிக்கன் சம்பல் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
சிக்கன் சம்பல் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
சிக்கன் சம்பல் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
சிக்கன் சம்பல் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
சிக்கன் சம்பல் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
சிக்கன் சம்பல் Vote_lcapசிக்கன் சம்பல் Voting_barசிக்கன் சம்பல் Vote_rcap 
Admin
சிக்கன் சம்பல் Vote_lcapசிக்கன் சம்பல் Voting_barசிக்கன் சம்பல் Vote_rcap 


சிக்கன் சம்பல்

Go down

சிக்கன் சம்பல் Empty சிக்கன் சம்பல்

Post by birundha Thu May 08, 2014 4:27 pm

சிக்கன் – அரை கிலோ
* காய்ந்த மிளகாய் – 10
* வெங்காயம் – 2
* பச்சை மிளகாய் – 2
* இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
* எலுமிச்சை – ஒன்று சிறியது
* கரம் மசாலா – ஒரு தேக்கரண்டி
* மஞ்சள் தூள் – 2 தேக்கரண்டி
* தக்காளி – ஒன்று
* சர்க்கரை – ஒரு தேக்கரண்டி
* எண்ணெய் – பொரித்தெடுக்க
* உப்பு – தேவையான அளவு

* வெங்காயத்தை நீளமாகவும், தக்காளியை பொடியாகவும் நறுக்கி பச்சை மிளகாயை கீறியும் வைக்கவும்.காய்ந்த மிளகாயை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து விழுதாக அரைக்கவும்.

* சிக்கனுடன் இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சைச்சாறு, மஞ்சள் தூள் மற்றும் பாதி உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.சிறிதளவு எண்ணெயில் மிளகாய் விழுதை வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.

* ஊறவைத்த சிக்கனை அரை வேக்காடாக பொரித்தெடுக்கவும்.மேலும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.

* இதனுடன் வதக்கி வைத்துள்ள மிளகாய் விழுத்து சேர்த்து வதக்கவும்.கரம் மசாலா சேர்த்து பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.பிறகு எண்ணெய் மேல வந்ததும் இறக்கவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum