Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
ஹைதராபாத் சிக்கன் 65 EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
ஹைதராபாத் சிக்கன் 65 EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
ஹைதராபாத் சிக்கன் 65 EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
ஹைதராபாத் சிக்கன் 65 EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
ஹைதராபாத் சிக்கன் 65 EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
ஹைதராபாத் சிக்கன் 65 EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
ஹைதராபாத் சிக்கன் 65 EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
ஹைதராபாத் சிக்கன் 65 EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
ஹைதராபாத் சிக்கன் 65 EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
ஹைதராபாத் சிக்கன் 65 Vote_lcapஹைதராபாத் சிக்கன் 65 Voting_barஹைதராபாத் சிக்கன் 65 Vote_rcap 
Admin
ஹைதராபாத் சிக்கன் 65 Vote_lcapஹைதராபாத் சிக்கன் 65 Voting_barஹைதராபாத் சிக்கன் 65 Vote_rcap 


ஹைதராபாத் சிக்கன் 65

Go down

ஹைதராபாத் சிக்கன் 65 Empty ஹைதராபாத் சிக்கன் 65

Post by birundha Thu May 08, 2014 4:42 pm

ஹோட்டல்களில் பெரும்பாலும் அசைவத்தில்அனைவரும் விரும்பி முதலில் ஸ்டார்டர் க்கு ஆர்டர் செய்வது சிக்கன் 65 அல்லது சிக்கன் லாலிபாப். அதை ஏற்கனவே நான் என் ரெசிபி இதற்கு முன் போஸ்ட் செய்துள்ளேன். இது ஹைதாரா பாத் சிக்கன் 65, சுவையோ மிக அருமை.
இது மற்றொரு வகை ஹைதராபாத் ஸ்பெஷல் சிக்கன் 65
ஹைதராபாத் சிக்கன் 65
Hyderabad Chicken – 65
சிக்கன் – 900 கிராம்
மிளகாய் தூள் – 1 மேசைகரண்டி
உப்பு – தேவைக்கு
இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைகரண்டி
முட்டை – 1
கார்ன் மாவு + மைதா – தலா ஒரு மேசைகரண்டி
கரம் மசலா பொடி – கால் தேக்கரண்டி
எண்ணை பொரிக்க தேவையான அளவு
தாளிக்க
எண்ணை – 2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – அரை தேக்கரண்டி
கருவேப்பிலை
பச்ச மிளகாய் – இரண்டு
தயிர் – இரண்டு மேசை கரண்டி
கலர் பொடி – சிறிது
கொத்துமல்லி தழை சிறிது
செய்முறை
சிக்கனை எலுமிச்சை சாறு பிழிந்து நன்கு கழுவி தண்ணீரை முற்றிலும் வடிக்கவும். அதில் மிளகாய் தூள், உப்பு தூள், இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா, கார்ன் மாவு+ மைதா மாவு , முட்டை சேர்த்து நன்கு பிரட்டி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊறிய சிக்கனை ஒரு வாயகன்ற வானலியில் எண்ணையை காயவைத்து ஊறிய சிக்கனை முக்கால் பத்த்துக்கு பொரித்து எடுக்கவும்.
பொரித்த சிக்கனை எண்ணையை வடித்துவைக்கவும்.
Menu
Bahara Khan
Mutton Potato Salna
Plain Dhall
Veg Dalcha
Hyderabad Chicken 65
மற்றொரு வாயகன்ற வானலியில் என்ணையை ஊற்றி காய்ந்த்தும் இஞ்சி பூண்டு, கருவேப்பிலை, பச்சமிளகாய், தயிர், கலர் பொடி சேர்த்து நன்கு கிளறி பிற்கு பொரித்த சிக்கனை இதில் சேர்த்து நன்கு சுருள கிளறி இரக்கவும்.
(Hyderabad Chicken – 65) ஹைதராபாத் சிக்கன் 65 ரெடி

சிக்கன் 65 என பெயர் வர காரணம் , ஹோட்டல்களில் மெனு கார்ட் வரிசையில் இந்த சிக்கன் ஃப்ரைக்கு 65 வது இடம்.அது எல்லோருக்கும் பிடித்து போகவே இந்த சிக்கன் 65 பிரபலமாகி உள்ளது. இதை பல வகைகளை செய்யலாம்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum