Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
ஆனியன் ஊத்தாப்பம் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
ஆனியன் ஊத்தாப்பம் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
ஆனியன் ஊத்தாப்பம் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
ஆனியன் ஊத்தாப்பம் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
ஆனியன் ஊத்தாப்பம் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
ஆனியன் ஊத்தாப்பம் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
ஆனியன் ஊத்தாப்பம் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
ஆனியன் ஊத்தாப்பம் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
ஆனியன் ஊத்தாப்பம் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
ஆனியன் ஊத்தாப்பம் Vote_lcapஆனியன் ஊத்தாப்பம் Voting_barஆனியன் ஊத்தாப்பம் Vote_rcap 
Admin
ஆனியன் ஊத்தாப்பம் Vote_lcapஆனியன் ஊத்தாப்பம் Voting_barஆனியன் ஊத்தாப்பம் Vote_rcap 


ஆனியன் ஊத்தாப்பம்

Go down

ஆனியன் ஊத்தாப்பம் Empty ஆனியன் ஊத்தாப்பம்

Post by birundha Fri May 09, 2014 11:03 am

ஆனியன் ஊத்தாப்பாம் என் கணவரின் பேவரிட், எப்ப ஹோட்டலுக்கு போனாலும் முதலில் இதை தான் அவர் ஆர்டர் செய்வார். ஏன்னா அது திக்காக இருக்குமாம் நல்ல பில்லிங்காய இருக்கும் என்பார். சில நேரம் தோசைமாவு மீதம் ஆனால் இப்படி செய்து ஆபிஸ்க்கு கொண்டுபோவது , அப்படியே தோசையில் தக்காளிசட்னியை தடவி ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சுருட்டி சாப்பிட அருமையோ அருமை தான்..



தோசை மாவு – ஒரு கப்
( தோசைமாவில் உப்பு, சிறிது சர்க்கரை, நல்லெண்ணை சேர்த்து கலக்கி வைக்கவும்)
வெங்காயம் – கால் கிலோ (பொடியாக நறுக்கியது)
பச்சமிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
எண்ணை + நெய் – சுட தேவையான அளவு

செய்முறை
முதலில் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சமிளகாயை நன்றாக கலக்கி வைத்து கொள்ளவும்.
தோசைமாவில்
தோசைகல்லை காயவைத்து மாவை தடிமனாக ஊற்றவும்.
முன்று மேசைகரண்டி அளவுக்கு வெங்காயம் பச்சமிளகாய் கலவையை பரவலாக தூவி மூடி போட்டு சிறிது நேரம் வேக விடவும்.
தோசையை திருப்பி போட்டு தீயின் தனலை குறைவாகவைத்து வெங்காயம் கருகாமல் சுட்டு எடுக்கவும்.

தக்காளி சட்னி
தேவையான பொருட்கள்.
வெங்காயம் 2 பொடியாக நறுக்கியது
தக்காளி – 4
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
பச்சமிளகாய் – 1 பொடியாக நறுக்கியது
உப்பு தேவைக்கு
கருவேப்பிலை – சிறிது
பூண்டு – 2 பல் பொடியாக நறுக்கியது
எண்ணை – ஒரு தேகக்ரண்டி
கடுகு உளுத்தம் பருப்பு
செய்முறை

எண்ணையை காயவைத்து கருவேப்ப்பிலை கடுகு,உளுத்தம் பருப்புகருவேப்பிலை பூண்டு சேர்த்து தாளித்து
வெங்காயம், பச்சமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கி மிளகாய் தூள் உப்பு தூள் தூவி தீயின் தனலை சிம்மில் வைத்து கூட்டாகும் வரைசுருள வேகவிட்டு இரக்கவும்.இதில் வெங்காயம் ரொம்ப குழைய வேகவைக்கவேண்டாம், அப்படியே முழுச்சிக்கிட்டு நிற்கனும்.. ஹிஹி (ரொட்டிக்கு செய்யும்போது வெங்காயம் தக்காளி அளவு சரி சமமாக இருக்கனும்.
இந்த தக்காளி சட்னி செய்முறை என் பெரிமாவிடம் கற்று கொண்டது. நாங்க பள்ளிக்கு செல்லும் போது கோதுமை பரோட்டாவிற்கு பக்க உணவாக செய்து தருவார்கள்.ஆனால் பெரிமா இப்ப இல்லை. எங்க டாடி போய் ஆறுமாதத்தில் அவர்களும் இறந்து விட்டார்கள்.ஜலீ ஜலீ ஜலீ ஜலீன்னு பெரிமா கூப்பிடும்போது ரொம்ப நல்ல இருக்கும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum