Search
Latest topics
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
கொள்ளு புட்டு
Page 1 of 1
கொள்ளு புட்டு
தேவையானவை:
பச்சரிசி மாவு – ஒரு கப்,கொள்ளு புட்டு
கொள்ளு – அரை கப்,
தேங்காய் துருவல் – கால் கப்
, நெய் – 2 டீஸ்பூன்
, (விருப்பப்பட்டால்) முந்திரி – 5,
பாதாம் – 4, எலுமிச்சை சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்
, மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்,
கடுகு, எண்ணெய் – தாளிக்க,
கறிவேப்பிலை, கீறிய பச்சைமிளகாய், உப்பு – தேவையா
அளவு. செய்முறை:
கொள்ளை சுத்தப்படுத்தி வெறும் கடாயில் வாசனை வரும் வரை வறுக்கவும். மிக்ஸியில் போட்டு கரகரப்பாகப் பொடிக்கவும். அரிசி மாவை சூடு வர வறுத்து, கொள்ளுடன் கலந்து, உப்பு கரைத்த நீர் விட்டுப் பிசிறி மூடிவைக்கவும். பத்து நிமிடத்துக்குப் பின் மஞ்சள்தூள் கலந்து வேக விடவும். வெந்த புட்டுடன் தேங்காய் துருவல், நெய், எலுமிச்சை சாறு கலந்து கடுகு, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் தாளித்துக் கொட்டவும். பாதாமை சிறு துண்டுகளாக உடைத்து நெய்யில் வறுத்துத் தூவவும். சுவையான புட்டு ரெடி. வேண்டுமானால் நெய், தேங்காய் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். இந்த கொள்ளு புட்டு உடல் பருமனை குறைக்க உதவும்.
birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Similar topics
» புட்டு Cooking recipe for puttu தேவையான பொருட்கள் புட்டு மாவு - 1 கப் தேங்காய் பூ - 1/2 கப் உப்பு - 1 சிட்டிகை சக்கரை - தேவையான அளவு ஏலக்காய் பொடி- 2 சிட்டிகை செய்முறை முதலில் புட்டு மாவில் சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து உதிராக உதிர்த்து வ
» ரவை பழ புட்டு
» ராகி புட்டு
» ரவை பழ புட்டு
» ராகி புட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha