Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
செஸ்வான் சிக்கன் ஃப்ரைட் ரைஸ்  EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
செஸ்வான் சிக்கன் ஃப்ரைட் ரைஸ்  EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
செஸ்வான் சிக்கன் ஃப்ரைட் ரைஸ்  EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
செஸ்வான் சிக்கன் ஃப்ரைட் ரைஸ்  EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
செஸ்வான் சிக்கன் ஃப்ரைட் ரைஸ்  EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
செஸ்வான் சிக்கன் ஃப்ரைட் ரைஸ்  EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
செஸ்வான் சிக்கன் ஃப்ரைட் ரைஸ்  EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
செஸ்வான் சிக்கன் ஃப்ரைட் ரைஸ்  EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
செஸ்வான் சிக்கன் ஃப்ரைட் ரைஸ்  EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 5 users online :: 0 Registered, 0 Hidden and 5 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
செஸ்வான் சிக்கன் ஃப்ரைட் ரைஸ்  Vote_lcapசெஸ்வான் சிக்கன் ஃப்ரைட் ரைஸ்  Voting_barசெஸ்வான் சிக்கன் ஃப்ரைட் ரைஸ்  Vote_rcap 
Admin
செஸ்வான் சிக்கன் ஃப்ரைட் ரைஸ்  Vote_lcapசெஸ்வான் சிக்கன் ஃப்ரைட் ரைஸ்  Voting_barசெஸ்வான் சிக்கன் ஃப்ரைட் ரைஸ்  Vote_rcap 


செஸ்வான் சிக்கன் ஃப்ரைட் ரைஸ்

Go down

செஸ்வான் சிக்கன் ஃப்ரைட் ரைஸ்  Empty செஸ்வான் சிக்கன் ஃப்ரைட் ரைஸ்

Post by birundha Fri May 09, 2014 4:08 pm

செய்முறை



பாஸ்மதி சாதம்
முதலில் 1 கப் பாஸ்மதி அரிசியை கழுவி, 2 கப் தண்ணீரில் 15 நிமிடம் ஊறவைக்கவும்.
பின் அதில் 1 ஸ்பூன் ஆயில் மற்றும் சாதத்திற்கு தேவையான உப்பு சேர்த்து, 1 விசில் விட்டு, சாதத்தை ஆற வைக்கவும்.



ஒரு கடாயில் 3 டே.ஸ்பூன் ஆயில் ஊற்றி, அதில் பொடி செய்த 5 பல் பூண்டை போட்டு வதக்கவும்.
பின் பொடி செய்த 100 கி சிக்கனை சேர்த்து மிதமான தனலில் வைத்து, சிக்கன் வேகும் வரை வதக்கவும்.


பின் 1/2 கப் மிக பொடியாக நறுக்கிய வெங்காயம்,கேரட், குடைமிளகாய் சேர்த்து, சிறிது அஜினோ மோட்டோ தூவி வதக்கவும், வதங்கியதும் , காயை ஒதுக்கி நடுவில் குழி செய்து , 1 ஸ்பூன் ஆயில் விட்டு
அதில் உப்பு,மிளகு தூள் சேர்த்து அடித்து வைத்த 2 முட்டையை ஊற்றி வறுக்கவும்.


முட்டை வறுபட்டதும் 2 டீ.ஸ்பூன் வரமிளகாய் விழுது, 1 ஸ்பூன் சோயா சாஸ், சிறிது சர்க்கரை, சேர்த்து பிரட்டி,

சாதம் மற்றும் வெங்காய தாள் சேர்த்து பிரட்டி , சூடாக பறிமாறவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum