Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
நெத்திலி தொக்கு EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
நெத்திலி தொக்கு EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
நெத்திலி தொக்கு EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
நெத்திலி தொக்கு EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
நெத்திலி தொக்கு EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
நெத்திலி தொக்கு EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
நெத்திலி தொக்கு EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
நெத்திலி தொக்கு EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
நெத்திலி தொக்கு EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
நெத்திலி தொக்கு Vote_lcapநெத்திலி தொக்கு Voting_barநெத்திலி தொக்கு Vote_rcap 
Admin
நெத்திலி தொக்கு Vote_lcapநெத்திலி தொக்கு Voting_barநெத்திலி தொக்கு Vote_rcap 


நெத்திலி தொக்கு

Go down

நெத்திலி தொக்கு Empty நெத்திலி தொக்கு

Post by birundha Mon May 12, 2014 4:57 pm

செய்முறை

1/2 கிலோ நெத்திலி மீனை சுத்தம் செய்து, அதில் சிறிது உப்பு, மஞ்சதூள், மிளகாய் தூள் சேர்த்து சிறிது நேரம் வைக்க

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு கறிவேப்பிலை தாளித்து, பச்சை மிளகாய், 1/2 கப் நறுக்கிய சின்ன வெங்காயம், 1/2 கப் பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியவுடன் 1/2 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது, 2 ஸ்பூன் மிளகாய் தூள், 2 ஸ்பூன் மல்லி தூள், மஞ்சதூள் சேர்த்து வதக்கியவுடன், 1 தக்காளி சேர்த்து ,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு பச்சை வாசனை இல்லாமல் , சுருண்டு வரும் வரை விடவும்.

பின் மீனையும், 1/4 கப் தேங்காய் பாலையும் சேர்த்து, மீன் உடையாமல் கிளறவும்.

மீன் 2 நிமிடத்தில் வெந்து விடும். கொத்தமல்லி தூவி இறக்கவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum