Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
ஹாட் & சார் சிக்கன் சூப் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
ஹாட் & சார் சிக்கன் சூப் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
ஹாட் & சார் சிக்கன் சூப் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
ஹாட் & சார் சிக்கன் சூப் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
ஹாட் & சார் சிக்கன் சூப் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
ஹாட் & சார் சிக்கன் சூப் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
ஹாட் & சார் சிக்கன் சூப் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
ஹாட் & சார் சிக்கன் சூப் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
ஹாட் & சார் சிக்கன் சூப் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
ஹாட் & சார் சிக்கன் சூப் Vote_lcapஹாட் & சார் சிக்கன் சூப் Voting_barஹாட் & சார் சிக்கன் சூப் Vote_rcap 
Admin
ஹாட் & சார் சிக்கன் சூப் Vote_lcapஹாட் & சார் சிக்கன் சூப் Voting_barஹாட் & சார் சிக்கன் சூப் Vote_rcap 


ஹாட் & சார் சிக்கன் சூப்

Go down

ஹாட் & சார் சிக்கன் சூப் Empty ஹாட் & சார் சிக்கன் சூப்

Post by birundha Mon May 12, 2014 5:00 pm


செய்முறை

சிக்கனை எலும்புடன் 2 கப் தண்ணீர் விட்டு குக்கரில், 3 விசில் விட்டு, தண்ணீரை வடிக்கவும்.

பின் மிக பொடியாக நறுக்கிய 2 டே.ஸ்பூன் வேகவைத்த சிக்கன், 1 ஸ்பூன் கேரட் மற்றும் கோஸ் எடுத்து கொள்ளவும்.

1 கப்பில் ( 1 ஸ்பூன் கார்ன் ஃப்லார், உப்பு, சிறிது சர்க்கரை, 1/2 டீ.ஸ்பூன் மிளகு தூள், 2 ஸ்பூன் சோயாசாஸ் சேர்த்து கலக்கி வைக்கவும்.
1 முட்டையை அடித்து வைக்கவும்.

பின்

ஒரு பாத்திரத்தில் சிக்கன் வடித்த தண்ணீரை ஊற்றி , கொதி வரும் பொழுது சிக்கன் மற்றும் காய்களை சேர்க்கவும்.

1 நிமிடம் கழித்து சாஸ் கலவை சேர்த்து , 1 டே.ஸ்பூன் முட்டையை துளி துளியாக சூப்பில் விடவும்.
1 ஸ்பூன் ஆயில் சேர்க்கவும். (பளபளக்க)

சூப் பதம் வந்ததும், (மொத்தமாக 3 – 5 நிமிடதில் தயாராகி விடும்)
அடுப்பை அணைத்து வெங்காய தாள் தூவி சூடாக பறிமாறவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum