Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
சத்தான கோதுமை வெஜிடபிள் தோசை EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
சத்தான கோதுமை வெஜிடபிள் தோசை EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
சத்தான கோதுமை வெஜிடபிள் தோசை EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
சத்தான கோதுமை வெஜிடபிள் தோசை EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
சத்தான கோதுமை வெஜிடபிள் தோசை EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
சத்தான கோதுமை வெஜிடபிள் தோசை EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
சத்தான கோதுமை வெஜிடபிள் தோசை EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
சத்தான கோதுமை வெஜிடபிள் தோசை EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
சத்தான கோதுமை வெஜிடபிள் தோசை EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 5 users online :: 0 Registered, 0 Hidden and 5 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
சத்தான கோதுமை வெஜிடபிள் தோசை Vote_lcapசத்தான கோதுமை வெஜிடபிள் தோசை Voting_barசத்தான கோதுமை வெஜிடபிள் தோசை Vote_rcap 
Admin
சத்தான கோதுமை வெஜிடபிள் தோசை Vote_lcapசத்தான கோதுமை வெஜிடபிள் தோசை Voting_barசத்தான கோதுமை வெஜிடபிள் தோசை Vote_rcap 


சத்தான கோதுமை வெஜிடபிள் தோசை

Go down

சத்தான கோதுமை வெஜிடபிள் தோசை Empty சத்தான கோதுமை வெஜிடபிள் தோசை

Post by birundha Mon May 12, 2014 5:02 pm

சத்தான கோதுமை வெஜிடபிள் தோசை


தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
உருளைக்கிழங்கு - 1
கேரட் - 1
பீன்ஸ் - 10
வெங்காயம் - 2
சீரகப் பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை - 1
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

• கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• எலுமிச்சை பழத்தில் இருந்து சாறு எடுத்து வைக்கவும்.

• ஒரு பாத்திரத்தில் மேலே குறிப்பட்ட அனைத்து பொருட்களையும் போட்டு, தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து அதனை குறைந்தது 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

• தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல்லானது சூடானதும், அதில் ஒரு கரண்டி மாவை ஊற்றி, தோசை போன்று தேய்த்து, தட்டு கொண்டு மூடி, 1 நிமிடம் வேக வைத்து, திருப்பி போடாமல் எடுக்க வேண்டும்.

• இப்போது சூப்பரான கோதுமை வெஜிடபிள் தோசையானது ரெடி!!!

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum