Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
தயிர் சாதம் (தமிழ்நாடு) EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
தயிர் சாதம் (தமிழ்நாடு) EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
தயிர் சாதம் (தமிழ்நாடு) EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
தயிர் சாதம் (தமிழ்நாடு) EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
தயிர் சாதம் (தமிழ்நாடு) EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
தயிர் சாதம் (தமிழ்நாடு) EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
தயிர் சாதம் (தமிழ்நாடு) EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
தயிர் சாதம் (தமிழ்நாடு) EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
தயிர் சாதம் (தமிழ்நாடு) EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
தயிர் சாதம் (தமிழ்நாடு) Vote_lcapதயிர் சாதம் (தமிழ்நாடு) Voting_barதயிர் சாதம் (தமிழ்நாடு) Vote_rcap 
Admin
தயிர் சாதம் (தமிழ்நாடு) Vote_lcapதயிர் சாதம் (தமிழ்நாடு) Voting_barதயிர் சாதம் (தமிழ்நாடு) Vote_rcap 


தயிர் சாதம் (தமிழ்நாடு)

Go down

தயிர் சாதம் (தமிழ்நாடு) Empty தயிர் சாதம் (தமிழ்நாடு)

Post by birundha Tue May 13, 2014 2:39 pm


சாதம் – 1 கப்
தயிர் – 1 கப்
பால் – 1/4 கப்
வெண்ணெய் – 1 ஸ்பூன்
கடுகு – 1/2 தேக்கரண்டி
கடலைபருப்பு – 1/2 தேக்கரண்டி
இஞ்சி – 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 1
மோர் மிளகாய் – 4
கறிவேப்பிலை – 1 ஆர்க்
பொடியாக நறுக்கிய மாங்காய் – 4 ஸ்பூன்
நறுக்கிய கொத்துமல்லி – 2 டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு


வாணலியில் எண்ணெய்விட்டு மோர் மிளகாயை பொரித்து தனியே எடுத்து வைக்கவும்..
பின்னர் கடுகு, கடலைபருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பால், தயிர், வெண்ணெய், உப்பு சேர்த்து க்ரீம் போன்று சாப்டாக வரும் வரை நன்கு கலக்கவும்.
அதில் பொடியாக நறுக்கிய மாங்காய், நறுக்கிய கொத்துமல்லி, சாதம், 2 உதிர்த்த மோர்மிளகாய் சேர்த்து கலக்கவும்.
கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum