Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
தக்காளி கோதுமை தோசை EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
தக்காளி கோதுமை தோசை EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
தக்காளி கோதுமை தோசை EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
தக்காளி கோதுமை தோசை EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
தக்காளி கோதுமை தோசை EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
தக்காளி கோதுமை தோசை EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
தக்காளி கோதுமை தோசை EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
தக்காளி கோதுமை தோசை EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
தக்காளி கோதுமை தோசை EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
தக்காளி கோதுமை தோசை Vote_lcapதக்காளி கோதுமை தோசை Voting_barதக்காளி கோதுமை தோசை Vote_rcap 
Admin
தக்காளி கோதுமை தோசை Vote_lcapதக்காளி கோதுமை தோசை Voting_barதக்காளி கோதுமை தோசை Vote_rcap 


தக்காளி கோதுமை தோசை

Go down

தக்காளி கோதுமை தோசை Empty தக்காளி கோதுமை தோசை

Post by birundha Tue May 13, 2014 2:57 pm

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 1 கப்
தக்காளி – 2
வெங்காயம் – 2
ப.மிளகாய் – 2
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
சீரகம் - அரை ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :

• தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெட்டி வைத்துள்ள வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.

• பின்னர் ப.மிளகாய், தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்.

• நன்றாக வெந்ததும் உப்பு சேர்த்து சிறிது நேரம் வைத்திருந்து அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதில் உப்பு, தக்காளி வெங்காய கலவை, சீரகம், கொத்தமல்லி போட்டு தோவை மாவு பதத்திற்கு நன்றாக கலக்கவும்.

• அடுப்பில் தோசை கல்லை வைத்து அதில் மாவை ஊற்றி தோசைகளாக சுட்டு எடுக்கவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum