Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
பாலக் தோசை EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
பாலக் தோசை EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
பாலக் தோசை EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
பாலக் தோசை EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
பாலக் தோசை EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
பாலக் தோசை EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
பாலக் தோசை EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
பாலக் தோசை EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
பாலக் தோசை EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
பாலக் தோசை Vote_lcapபாலக் தோசை Voting_barபாலக் தோசை Vote_rcap 
Admin
பாலக் தோசை Vote_lcapபாலக் தோசை Voting_barபாலக் தோசை Vote_rcap 


பாலக் தோசை

Go down

பாலக் தோசை Empty பாலக் தோசை

Post by birundha Tue May 13, 2014 2:59 pm

ஸ்பினாச் கீரையில் அதிக இரும்பு, கால்சியம் இருக்கிறது.

தேவையான பொருட்கள் :

கொண்டைகடலை – 1 கப்
சிகப்பு அரிசி – கால் கப்
பாலக் கீரை – 1 கப்
காய்ந்த மிளகாய் – 3
உப்பு- தேவையான அளவு

தாளிக்க :

எண்ணெய் – 1 ஸ்பூன்
கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு – தலா 1 ஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு

செய்முறை :

* கொண்டைக்கடலை, அரிசியை தனித்தனியாக குறைந்தது 5 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.

• கீரையை கழுவிக் கொள்ளவும்.

• கொண்டைக்கடலை, கீரை, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்

• அரிசியை கழுவி கொஞ்சம் கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்

• அரைத்த மாவுடன் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

• கடைசியாக தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தாளித்து மாவில் சேர்த்து கலந்து 30 நிமிடம் வைக்கவும்.

• தோசைக்கல்லை அடுப்பில் வைத்து மாவை தோசைகளாக ஊற்றி எடுக்கவும்.

• இந்த தோசையில் எந்த வகையான கீரையினை வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum