Search
Latest topics
Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
ஸில்க் புட்டு
Page 1 of 1
ஸில்க் புட்டு
ராகி – 200கிராம்
வேர்க்கடலை – 100 கிராம்
பொட்டுக்கடலை – 100 கிராம்
தேங்காய்( துருவியது) – ஒருமூடி
வெல்லம் – 150கிராம்
ஏலக்காய் – 5
ராகி, பொட்டுக்கடலை இரண்டையும் சுத்தம் செய்துவறுக்கவும்.
வேர்க்கடலையும் சிவக்கவறுத்து தோல் நீக்கவும்.
இவைகளை மிக்சியில் ரவைபோல கர,கரப்பாகப்பொடிக்கவும்.
இந்தபொடியில் சிறிதளவு வெதுவெதுப்பான நீர் தெளித்து பிசிறி, ஒருவெள்ளைத்துணியில் சுற்றி ஆவியில் 10 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
வேகவைத்தமாவை ஒருதட்டில் கொட்டி நன்கு ஆற விடவும்.
வெல்லத்தில் ஒருடம்ளர் தண்ணீரூற்றி கரையவிட்டு கல், மண் போக வடிகட்டிக்கொள்ளவும்.
ஒருகடாயில் வெல்லத்தண்ணிர் ஊற்றி கெட்டி கம்பி பாகு பதத்தில் காய்ச்சவும்.
செய்துவைத்திருக்கும் மாவில் வெல்லப்பாகைவிட்டு கை விடாமல் ஒன்றுபோல கிளறவும்
ஏலத்தைப்பொடித்து சேர்க்கவும்.துருவிய தேங்காயயும் சேர்த்து நன்றாக கிளறி உதிர், உதிரானதும் வேறுபாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்..
மிகவும் சத்தான ,ருசியான சிற்றுண்டி இது. குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Similar topics
» புட்டு Cooking recipe for puttu தேவையான பொருட்கள் புட்டு மாவு - 1 கப் தேங்காய் பூ - 1/2 கப் உப்பு - 1 சிட்டிகை சக்கரை - தேவையான அளவு ஏலக்காய் பொடி- 2 சிட்டிகை செய்முறை முதலில் புட்டு மாவில் சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து உதிராக உதிர்த்து வ
» உருளைக்கிழங்குப் புட்டு
» ராகி புட்டு
» உருளைக்கிழங்குப் புட்டு
» ராகி புட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha