Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
கினோவா இட்லி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
கினோவா இட்லி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
கினோவா இட்லி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
கினோவா இட்லி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
கினோவா இட்லி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
கினோவா இட்லி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
கினோவா இட்லி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
கினோவா இட்லி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
கினோவா இட்லி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
கினோவா இட்லி Vote_lcapகினோவா இட்லி Voting_barகினோவா இட்லி Vote_rcap 
Admin
கினோவா இட்லி Vote_lcapகினோவா இட்லி Voting_barகினோவா இட்லி Vote_rcap 


கினோவா இட்லி

Go down

கினோவா இட்லி Empty கினோவா இட்லி

Post by birundha Tue May 13, 2014 3:22 pm

கினோவாவில் அதிகளவு மினரல்ஸ், புரதம் நார்சத்து இருக்கிறது. இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் பிரச்சனை, சர்க்கரை அளவு அதிகம் உள்ளவர்கள் இதனை சாப்பிடுவது நல்லது.

தேவையான பொருட்கள் :

கினோவா அரிசி – 1 கப்
பிரவுன் ரைஸ் - 1 கப்
உளுத்தம் பருப்பு – கால் கப்
வெந்தயம் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

• கினோவா அரிசி, சிவப்பு அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் அனைத்தையும் 2 மணிநேரம் ஊற வைத்து இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

• அரைத்த மாவை உப்பு சேர்த்து கலந்து 6 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

• புளித்த மாவை இட்லி தட்டில் ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.

• சத்தான, சுவையான கினோவா இட்லி ரெடி. இதற்கு தொட்டுக் கொள்ள புதினா சட்டி நன்றாக இருக்கும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum