Search
Latest topics
Who is online?
In total there are 5 users online :: 0 Registered, 0 Hidden and 5 Guests None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
சைவ உணவுகளின் நன்மைகள்
Page 1 of 1
சைவ உணவுகளின் நன்மைகள்
சைவ உணவுகளைச் சாப்பிடுவது உடல் நலனுக்கு எந்தெந்த வகையில் எல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தரும் பட்டியல் இதோ…
நச்சுகள் அகற்றம்:
நார்ச்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை, முட்டைக்கோஸ் ஆகியவை சைவ உணவு வகைகளில் மிகவும் முக்கியமானவை. உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு. அதேசமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரதச்சத்து இருக்கும் அளவுக்கு நார்ச்சத்து இருப்பதில்லை.
எலும்புகளுக்கு வலு:
இறைச்சி, உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பைக் கூட்ட வழிவகுக்கக் கூடியது. மேலும் நமது சிறுநீரகத்துக்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்துவதோடு, எலும்பில் உள்ள கால்சியத்தையும் உறிஞ்சி விடுகிறது. அதேசமயம் சைவ உணவில் இந்தப் பிரச்சினை இல்லை.
கார்போஹைட்ரேட்:
அசைவ உணவு அதிகம் சாப்பிடுபவர்களுக்கு கார்போஹைட்ரேட் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பும் அதிகம். இதனால் உடல் தனது இயக்கத்துக்குத் தேவையான சக்தியை கார்போஹைட்ரேட்டில் இருந்து பெறுவதற்குப் பதிலாக, சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளும் ‘கீட்டோ னியம்’ என்ற நிலை ஏற்படும்.
செரிமானம்:
சைவ உணவுகள் மூலமாகக் கிடைக்கும் கார்போஹைட்ரேட் படிப்படியாகச் செரிமானமாகி, உடலுக்குத் தேவையான குளுக்கோஸ் சத்தை சீராக அளிக்கும். அதேசமயம் கொழுப்பும், புரதமும் அதிகம் நிறைந்த இறைச்சி உணவு ஜீரணமாகவே அதிகநேரம் எடுத்துக்கொள்ளும். சில சிமயங்களில் சிலருக்கு அது சிரமமாகக் கூட ஆகிவிடும்.
ஆரோக்கியமான மேனி:
பீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பதோடு, தோலுக்கு மினுமினுப்பையும் கொடுக்கின்றன. அத்துடன் கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் மேனிக்கு மினுமினுப்பைக் கூட்டும்.

birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha