Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
உடல் ஆரோக்கியத்திற்கு இயற்கை தேநீர்.. EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
உடல் ஆரோக்கியத்திற்கு இயற்கை தேநீர்.. EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
உடல் ஆரோக்கியத்திற்கு இயற்கை தேநீர்.. EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
உடல் ஆரோக்கியத்திற்கு இயற்கை தேநீர்.. EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
உடல் ஆரோக்கியத்திற்கு இயற்கை தேநீர்.. EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
உடல் ஆரோக்கியத்திற்கு இயற்கை தேநீர்.. EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
உடல் ஆரோக்கியத்திற்கு இயற்கை தேநீர்.. EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
உடல் ஆரோக்கியத்திற்கு இயற்கை தேநீர்.. EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
உடல் ஆரோக்கியத்திற்கு இயற்கை தேநீர்.. EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 9 users online :: 0 Registered, 0 Hidden and 9 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
உடல் ஆரோக்கியத்திற்கு இயற்கை தேநீர்.. Vote_lcapஉடல் ஆரோக்கியத்திற்கு இயற்கை தேநீர்.. Voting_barஉடல் ஆரோக்கியத்திற்கு இயற்கை தேநீர்.. Vote_rcap 
Admin
உடல் ஆரோக்கியத்திற்கு இயற்கை தேநீர்.. Vote_lcapஉடல் ஆரோக்கியத்திற்கு இயற்கை தேநீர்.. Voting_barஉடல் ஆரோக்கியத்திற்கு இயற்கை தேநீர்.. Vote_rcap 


உடல் ஆரோக்கியத்திற்கு இயற்கை தேநீர்..

Go down

உடல் ஆரோக்கியத்திற்கு இயற்கை தேநீர்.. Empty உடல் ஆரோக்கியத்திற்கு இயற்கை தேநீர்..

Post by birundha Sun May 25, 2014 4:33 pm

துளசி இலை டீ:

சில துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை டீ ரெடி. இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.

ஆவாரம்பூ டீ:

காம்பு நீக்கிய ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு வெல்லம் கலந்து வாரம் ஒரு முறை சாப்பிடலாம். இது உடலின் வெப்பத்தை தணிக்கும்.

செம்பருத்திப்பூ டீ:

ஒற்றை செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்தெடுத்து நீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் கலந்து டீயாகச் சுவைக்கலாம்.

கொத்தமல்லி டீ:

கொத்தமல்லித் தழையைச் சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சுக்குத்தூள் வெல்லம் கலந்து பருகவேண்டும்.

புதினா இலை டீ:

புதினா இலைகளை நீரிகில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.

கொய்யா இலை டீ:

கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து ஏலக்காய், வெல்லம் சேர்க்க வேண்டும்.

முருங்கைக் கீரை டீ:

முருங்கை இலை, எலுமிச்சை இலை இரண்டையும் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வெல்லம் சேர்த்தால் மணமிக்க முருங்கைக் கீரை டீ ரெடி.

குறிப்பு:

டீ வாசம் வேண்டும் என்றால் சிறிது டீ துளை சேர்த்துக் கொள்ளலாம். பனைவெல்லம், நாட்டுச்சக்கரை சேர்ப்பது தான் மிக நல்லது

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum