Search
Latest topics
Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
வெள்ளை ரவை உப்புமா
Page 1 of 1
வெள்ளை ரவை உப்புமா
தேவையான பொருட்கள்
வெள்ளை ரவை – 500 கிராம்
பெரிய வெங்காயம் – 3
கேரட் – 1
இஞ்சி – சிறிதளவு
பச்சைமிளகாய் – 4
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 2 நெட்டுஎண்ணெய் – தேவையான அளவு
நெய் – 3 தேக்கரண்டி
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
தாச்சியில் சிறிது நெய் விட்டு ரவையை குறைந்த சூட்டில் சாதுவாக பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவும்.
வெங்காயத்தை நீளப்பாடாக வெட்டிக் கொள்ளவும். கரட்டை தூள்களாக வெட்டிக் கொள்ளவும்.
பச்சைமிளகாயை நீளப்பாடாக இரண்டாக வெட்டி அதனை 2 – 3 துண்டுகளா வெட்டிக் கொள்ளவும். இஞ்சியையும் குத்தி நசித்து வைத்துக் கொள்ளவும்.
பெரிய தாச்சியில் எண்ணெயை விட்டு கடுகு வெடித்ததும் கடலைப்பருப்பையும், உளுத்தம்பருப்பையும் போட்டு சிவந்ததும்; கறிவேப்பிலை, பின்பு வெட்டிவைத்த வெங்காயத்தை போட்டு சிவக்கும் வரை வதக்கவும்.
பின்பு பச்சைமிளகாய், இஞ்சி, கேரட்டை போட்டு அவற்றையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்பு தேவைக்கேற்ப தண்ணீர், உப்பு சேர்க்கவும். தண்ணீர் கொதித்ததும் ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கட்டிசேராமல் கிளறிக்கொண்டு இருக்கவும்.
ரவை வெந்ததும் எஞ்சி இருக்கும் நெய்யை சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
இப்பொழுது உப்புமா றெடி.

birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha