Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
புடலங்காய் கூட்டு EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
புடலங்காய் கூட்டு EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
புடலங்காய் கூட்டு EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
புடலங்காய் கூட்டு EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
புடலங்காய் கூட்டு EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
புடலங்காய் கூட்டு EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
புடலங்காய் கூட்டு EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
புடலங்காய் கூட்டு EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
புடலங்காய் கூட்டு EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
புடலங்காய் கூட்டு Vote_lcapபுடலங்காய் கூட்டு Voting_barபுடலங்காய் கூட்டு Vote_rcap 
Admin
புடலங்காய் கூட்டு Vote_lcapபுடலங்காய் கூட்டு Voting_barபுடலங்காய் கூட்டு Vote_rcap 


புடலங்காய் கூட்டு

Go down

புடலங்காய் கூட்டு Empty புடலங்காய் கூட்டு

Post by birundha Tue May 27, 2014 11:04 am


தேவையான பொருட்கள்



பொடியாக நறுக்கிய புடலங்காய் - 1 கப்
பாசிபருப்பு – 1 / 4 கப்
ரசபொடி – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1 / 4 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1 / 4 தேக்கரண்டி
தாளிக்க

நெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 / 4 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 / 4 தேக்கரண்டி
சீரகம் - 1 /4 தேக்கரண்டி
வரமிளகாய் - 2
கருவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை

பாசிபருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
முக்கால் பாகம் வெந்தவுடன் அதில் புடலங்காயைப் போடவும்.
இரண்டும் சேர்ந்து நன்றாக வெந்ததும் மஞ்சள்தூள், ரசபொடி, உப்பு, பெருங்கயத்தூள் சேர்க்கவும்.
நெய்யை காய வைத்து அதில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து, கூட்டில் கலக்கவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum