Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
அசோகா                   EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
அசோகா                   EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
அசோகா                   EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
அசோகா                   EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
அசோகா                   EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
அசோகா                   EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
அசோகா                   EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
அசோகா                   EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
அசோகா                   EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
அசோகா                   Vote_lcapஅசோகா                   Voting_barஅசோகா                   Vote_rcap 
Admin
அசோகா                   Vote_lcapஅசோகா                   Voting_barஅசோகா                   Vote_rcap 


அசோகா

Go down

அசோகா                   Empty அசோகா

Post by birundha Tue May 27, 2014 11:50 am

தேவையானவை: ரவை – 250 கிராம், பச ்சைப் பட்டாணி (தோல் உரித்தது) – ஒரு கப், கேரட் – ஒன்று, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – ஒன்று,  மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், வறுத்த முந்திரிப்பருப்பு – 10, நெய் – 50 மில்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் நெய் விட்டு ரவையை பொன்னிறமாக வறுக்கவும். கேரட்டை தோல் சீவி பொடியாக நறுக்கவும். பச்சைப் பட்ட� �ணி, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கேரட்டை நெய்யில் வதக்கி, மஞ்சள்தூள் சேர்த்து, ரவையுடன் கலக்கவும். ஒரு வாணலியில் ஒரு பங்கு ரவைக்கு இரு பங்கு என்ற அளவில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, தேவையான உப்பு சேர்த்து, ரவை – காய்கறிகள் கலவையை சேர்த்துக் கிளறி இறக்கவும். மேலே வறுத்த முந்திரிப்பருப்பு தூவவும்

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum