Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
வெண்டைக்காய் ப்ரை EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
வெண்டைக்காய் ப்ரை EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
வெண்டைக்காய் ப்ரை EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
வெண்டைக்காய் ப்ரை EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
வெண்டைக்காய் ப்ரை EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
வெண்டைக்காய் ப்ரை EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
வெண்டைக்காய் ப்ரை EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
வெண்டைக்காய் ப்ரை EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
வெண்டைக்காய் ப்ரை EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
வெண்டைக்காய் ப்ரை Vote_lcapவெண்டைக்காய் ப்ரை Voting_barவெண்டைக்காய் ப்ரை Vote_rcap 
Admin
வெண்டைக்காய் ப்ரை Vote_lcapவெண்டைக்காய் ப்ரை Voting_barவெண்டைக்காய் ப்ரை Vote_rcap 


வெண்டைக்காய் ப்ரை

Go down

வெண்டைக்காய் ப்ரை Empty வெண்டைக்காய் ப்ரை

Post by birundha Tue May 27, 2014 3:57 pm


வெண்டைக்காய் -கால் கிலோ
மிளகாய்த்தூள் -1 ஸ்பூன்
கடலை மாவு - 1 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு


Method

Step 1

முதலில் வெண்டைக்காயை நான்கு துண்டுகளாக அல்லது வேண்டிய அளவில் வெட்டிக் கொள்ளவும்.பின்பு ஒரு பாத்திரத்தில் கடலை மாவு,உப்பு, மிளகாய் தூள் மற்றும் வெட்டி வைத்த வெண்டைக்காய் துண்டுகளை போட்டு சிறிது அளவு (2 ஸ்பூன்)தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.

Step 2

பின்பு ஒரு கடாயில்ஒரு குழி கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதில் பிசைந்து வைத்த வெண்டைக்காய் துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்து எடுக்கவும்.இதோ வெண்டைக்காய் ப்ரை ரெடி.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum