Search
Latest topics
Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
பாசிப்பருப்பு பாயாசம்
Page 1 of 1
பாசிப்பருப்பு பாயாசம்
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு – 1 /2 கப்
வெல்லம் தூளாக்கியது – 1 /2 கப்
பால் / தேங்காய்ப்பால் – 1 /2 கப்
நெய் – 1 /2 தேக்கரண்டி
ஏலக்காய் – 4
முந்திரிபருப்பு, திராட்சை – சிறிது
செய்முறை
பாசிப்பருப்பை வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
இலக்கை பொடித்துக் கொள்ளவும். முந்
திரிபருப்பு, திராட்சை ஆகியவற்றை நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
பாசிபருப்பை 2 விசில்கள் வரை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் வெல்லத்துடன் , 1 /2 கப் தண்ணீர் சேர்த்து 2 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மசித்து வைத்துள்ள பாசிப்பருப்பு, காய்ச்சிய வெல்லம் இரண்டையும் சேர்த்து 2 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.
இதனுடன் ஏலக்காய் தூள், பால் அல்லது தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு நிமிடம் வைக்கவும்.
இதனுடன் வறுத்து வைத்துள்ள முந்திரிபருப்பு, திராட்சை சேர்த்து பரிமாறவும்.
birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha