Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
கொள்ளு ரசம் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
கொள்ளு ரசம் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
கொள்ளு ரசம் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
கொள்ளு ரசம் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
கொள்ளு ரசம் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
கொள்ளு ரசம் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
கொள்ளு ரசம் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
கொள்ளு ரசம் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
கொள்ளு ரசம் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
கொள்ளு ரசம் Vote_lcapகொள்ளு ரசம் Voting_barகொள்ளு ரசம் Vote_rcap 
Admin
கொள்ளு ரசம் Vote_lcapகொள்ளு ரசம் Voting_barகொள்ளு ரசம் Vote_rcap 


கொள்ளு ரசம்

Go down

கொள்ளு ரசம் Empty கொள்ளு ரசம்

Post by birundha Tue Jul 01, 2014 4:32 pm

தேவையானவை:
கொள்ளு – அரை கப்,
புளி – சிறு எலுமிச்சை அளவு,
உப்பு – தேவையான அளவு,
ரசப்பொடி – ஒரு டீஸ்பூன்.

தாளிக்க:
நெய் – அரை டீஸ்பூன்,
கடுகு – அரை டீஸ்பூன்,
பெருங்காயம் – ஒரு சிட்டிகை.

செய்முறை: கொள்ளை அரை மணி நேரம் ஊறவைத்து, நான்கு கப் தண்ணீர் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும். வேகவைத்த பிறகு, தண்ணீரைத் தனியே வடித்து விடவும். வெந்த கொள்ளை, சுண்டலாகத் தாளித்து உண்ணலாம். புளியைத் தேவையான தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும். அதில் ரசப்பொடி, உப்பு சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவைக்கவும். பிறகு கொள்ளு வேகவைத்த தண்ணீரைச் சேர்த்து நுரை கட்டி வரும்போது, நெய்யில் தாளித்துக் கொட்டிப் பரிமாறவும்

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum