Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
நவரத்ன குருமா EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
நவரத்ன குருமா EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
நவரத்ன குருமா EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
நவரத்ன குருமா EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
நவரத்ன குருமா EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
நவரத்ன குருமா EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
நவரத்ன குருமா EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
நவரத்ன குருமா EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
நவரத்ன குருமா EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
நவரத்ன குருமா Vote_lcapநவரத்ன குருமா Voting_barநவரத்ன குருமா Vote_rcap 
Admin
நவரத்ன குருமா Vote_lcapநவரத்ன குருமா Voting_barநவரத்ன குருமா Vote_rcap 


நவரத்ன குருமா

Go down

நவரத்ன குருமா Empty நவரத்ன குருமா

Post by birundha Wed Jul 02, 2014 3:32 pm

தேவையான பொருட்கள்
காய்கறிகள் – கேரட், பீன்ஸ், பட்டாணி, கார்ன், உருளைக்கிழங்கு, காலிபிளவர் – 2 கப்
பனீர் துண்டங்கள் – 1/2 கப்
முந்திரிப்பருப்பு – 10
உலர் திராட்சை – 10
பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – 1
தக்காளி விழுது – 2 தக்காளி
பச்சை மிளகாய் – 3
இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 /2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1 /4 தேக்கரண்டி
தனியாத்தூள் – 1 தேக்கரண்டி
சீரகத்தூள் – 1 /2 தேக்கரண்டி
பால் – 1 கப் / கிரீம் – 1/2 கப்
வெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
அலங்கரிக்க
முந்திரிப்பருப்பு – 1 தேக்கரண்டி
உலர்ந்த திராட்சை – 1 தேக்கரண்டி
செய்முறை
முந்திரிப்பருப்பை 10 நிமிடங்கள் வெது வெதுப்பான பாலில் ஊற வைத்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடு செய்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
பின் இஞ்சி, பூண்டு விழுது, நசுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின் அனைத்து மசாலா தூள்களையும் சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கவும்.
பின் தக்காளி விழுது சேர்த்து, வெண்ணெய் தனியே பிரிந்து வரும் வரை வதக்கவும்.
இதனுடன் பால் மற்றும் 1/2 – 1 கப் தண்ணீர் வரை சேர்க்கவும்.
பின் நறுக்கிய காய்கறிகள் சேர்த்து நன்கு கலக்கி, மூடி போட்டு 5 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.
இதனுடன் முந்திரி விழுது சேர்த்து நன்கு கலக்கவும். உப்பு மற்றும் பனீர் துண்டுகள் சேர்த்து 5 நிமிடங்கள் மூடி போடாமல், கிரேவி திக்காகும் வரை வேக விடவும்.
நறுக்கிய மல்லித்தழை, முந்திரிப்பருப்பு, உலர் திராட்சை சேர்த்து அலங்கரித்து நாண், ரொட்டி அல்லது புலவுடன் பரிமாறவும்.
குறிப்பு
கிரேவி திக்காக வேண்டுமெனில் 1 கப் பாலுக்குப் பதிலாக 1/2 கப் – 3 /4 கப் கிரீம் பயன்படுத்திக் கொள்ளலாம். முந்திரிப்பருப்பை 1 கப் பாலுடன் சேர்த்து அரைத்துப் பயன்படுத்தினால் கிரேவி மிகவும் சுவையாக இருக்கும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum