Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
மாட்டிறைச்சிக்கறி  EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
மாட்டிறைச்சிக்கறி  EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
மாட்டிறைச்சிக்கறி  EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
மாட்டிறைச்சிக்கறி  EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
மாட்டிறைச்சிக்கறி  EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
மாட்டிறைச்சிக்கறி  EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
மாட்டிறைச்சிக்கறி  EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
மாட்டிறைச்சிக்கறி  EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
மாட்டிறைச்சிக்கறி  EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
மாட்டிறைச்சிக்கறி  Vote_lcapமாட்டிறைச்சிக்கறி  Voting_barமாட்டிறைச்சிக்கறி  Vote_rcap 
Admin
மாட்டிறைச்சிக்கறி  Vote_lcapமாட்டிறைச்சிக்கறி  Voting_barமாட்டிறைச்சிக்கறி  Vote_rcap 


மாட்டிறைச்சிக்கறி

Go down

மாட்டிறைச்சிக்கறி  Empty மாட்டிறைச்சிக்கறி

Post by birundha Tue Jul 08, 2014 3:04 pm

தேவையான பொருட்கள்:
மாட்டிறைச்சி அரைக்கிலோ
பெரிய வெங்காயம் 3 (நறுக்கியது)
தக்காளி 2 சிறிதாய் நறுக்கியது
இஞ்சி 1 டீ ஸ்பூன் அரைத்தது,
பூண்டு 1 தேக்கரண்டி,
மஞ்சள் ஒரு தேக்கரண்டி
முழு ஜீரகம் அரை தேக்கரண்டி
ஜீரகம் மற்றும் பெருஞ்ஜீரகம் தூள் 1 தேக்கரண்டி
தனியா தூள் 1 மேசைக்கரண்டி
ஏலக்காய் 5
கருவாப்பட்டை 3 பட்டை
கிராம்பு 3
கருவேப்பிலை தேவைக்கேற்ப
தேங்காய் எண்ணெய் தாளிக்க
கறிமசாலா பொடி 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் 1 அல்லது 2 மேசைக்கரண்டி (சுவைக்கு ஏற்ப)
உப்பு தேவையான அளவு

தயார் செய்யும் முறை:
முதலில் இறச்சியை நன்றாக சுத்தம் செய்து சின்னச்சின்னதாய் நறுக்கி தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தடவி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு கொதிக்க ஆரம்பித்ததும் ஏலக்காய், கருவாப்பட்டை, கிராம்பு இவற்றை போடவும்.

இது வதங்கியதும் கொஞ்சம் முழு ஜீரகம் போட்டு அது பொரிந்ததும் கறிவேப்பிலை போடவும்.

இவற்றுடன் நறுக்கிய பெரிய வெங்காயம் போட்டு பொன்னிறமாக வரும் வரை விட வேண்டும்.

இவை வதங்கியதும், நறுக்கிய தக்காளி மற்றும் தேவைக்கேற்ப மஞ்சள் மற்றும் உப்பை சேர்க்க வேண்டும்.

இவை பொரிந்து மஞ்சள் வாசனை போனதும் இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் அளவு வேகவிடவும்.

பின்பு கறிமசாலா பொடி, தனியா பொடி, ஜீரகம் தூள் மற்றும் பெருஞ்ஜீரகம் தூள் இவற்றை போடவும்.

இதன் பச்சை வாசனை போனதும், ஊற வைத்த இறைச்சியை போட்டு இறைச்சி வேகும் வரைக்கும் இடையிடையே கிளறி வேக வைக்கவும்.

அடியில் பிடிக்காமல் இருக்க சிறிது தண்ணீர் சேர்க்கலாம்.

இவற்றை நன்றாக வேக வைத்தால் மாட்டிறைச்சி கறி தயார்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum