Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
பருத்தித்துறை வடை/ தட்டைவடை EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
பருத்தித்துறை வடை/ தட்டைவடை EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
பருத்தித்துறை வடை/ தட்டைவடை EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
பருத்தித்துறை வடை/ தட்டைவடை EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
பருத்தித்துறை வடை/ தட்டைவடை EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
பருத்தித்துறை வடை/ தட்டைவடை EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
பருத்தித்துறை வடை/ தட்டைவடை EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
பருத்தித்துறை வடை/ தட்டைவடை EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
பருத்தித்துறை வடை/ தட்டைவடை EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
பருத்தித்துறை வடை/ தட்டைவடை Vote_lcapபருத்தித்துறை வடை/ தட்டைவடை Voting_barபருத்தித்துறை வடை/ தட்டைவடை Vote_rcap 
Admin
பருத்தித்துறை வடை/ தட்டைவடை Vote_lcapபருத்தித்துறை வடை/ தட்டைவடை Voting_barபருத்தித்துறை வடை/ தட்டைவடை Vote_rcap 


பருத்தித்துறை வடை/ தட்டைவடை

Go down

பருத்தித்துறை வடை/ தட்டைவடை Empty பருத்தித்துறை வடை/ தட்டைவடை

Post by birundha Tue Jul 08, 2014 3:34 pm

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு ஒரு கிலோ
தோல் நீக்கிய உடைத்த உளுந்து கால் கிலோ (கோதுமை மாவுக்கு கால் பங்கு உளுந்து இருக்க வேண்டும்)

வற்றல் மிளகாய் லேசாக இடித்தது தேவையான அளவு
பெருஞ்சீரகம்
கருவேப்பிலை சிறிதாக நறுக்கியது
தேங்காய் எண்ணெய்
உப்பு தேவையான அளவு

தயார் செய்யும் முறை:
முதலில் தோல் நீக்கிய உடைத்த உளுந்தை ஒரு மணி நேரம் முன்பு ஊறவைக்க வேண்டும்.

ஊறிய பின்பு தண்ணியை நீக்கி ஊளுந்தையும் கோதுமை மாவையும் மற்ற வற்றல் பெருஞ்சீரகம் கருவேப்பிலை இவை அனைத்தையும் சேர்த்து தண்ணிவிடாமல் கலக்க வேண்டும்.

கலந்த மாவில் அரை கப் எண்ணை விட்டு மேலும் நன்றாக பிசைய வேண்டும்.

பின்பு அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணிவிட்டு கையில் ஒட்டாத பக்குவத்தில் பிசைய வேண்டும்.

பிசைந்த மாவை சின்னச்சின்ன உருண்டையாக்கி அதை மிகவும் மெலிதாக தட்டையாக்க வேண்டும். கையில் ஒட்டாமல் இருக்க எண்ணெய் தடவிக்கொள்ளலாம்.

வாணலியில் எண்ணை விட்டு பொரிக்க வைக்க சூடானதும் தட்டி வைத்ததை பொரித்து எடுக்க வேண்டும்.

இலங்கையில் பருத்தித்துறை பகுதியில் இவ்வகை வடைசெய்வது பிரசித்தம் என்பதால் இது பருத்தித்துறை வடை என்று அழைக்கப்படுகிறது.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum