Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
பீட்ரூட் அவல் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
பீட்ரூட் அவல் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
பீட்ரூட் அவல் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
பீட்ரூட் அவல் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
பீட்ரூட் அவல் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
பீட்ரூட் அவல் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
பீட்ரூட் அவல் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
பீட்ரூட் அவல் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
பீட்ரூட் அவல் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
பீட்ரூட் அவல் Vote_lcapபீட்ரூட் அவல் Voting_barபீட்ரூட் அவல் Vote_rcap 
Admin
பீட்ரூட் அவல் Vote_lcapபீட்ரூட் அவல் Voting_barபீட்ரூட் அவல் Vote_rcap 


பீட்ரூட் அவல்

Go down

பீட்ரூட் அவல் Empty பீட்ரூட் அவல்

Post by birundha Wed Jul 09, 2014 4:33 pm

என்னென்ன தேவை?

துருவிய பீட்ரூட் - 1 கப்,
கெட்டி அவல் - 1 கப்,
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்,
தாளிக்க - கடுகு,
கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு தலா 1 டீஸ்பூன்,
வறுத்த வேர்க்கடலை - கால் கப்,
துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு,
கொத்தமல்லி - சிறிது,
உப்பு - தேவைக்கு,
தேங்காய்த் துருவல் - கால் கப்,
காய்ந்த மிளகாய் - 4,
பச்சை மிளகாய் - 2.

எப்படிச் செய்வது?

கெட்டி அவலை கழுவி பதப்படுத்தி ஒரு சுத்தமான துணியில் பரப்பி உலர்த்தவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பொடித்த பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, பீட்ரூட் ஆகிய எல்லாவற்றையும் நன்றாக சிவக்க வதக்கி அவலை சேர்த்து உப்பு தூவி வறுத்த வேர்க்கடலை, மல்லித்தழை தூவி துருவிய தேங்காய்த் தூவி சூடாக பரிமாறவும். ஒரு வித்தியாசமான அவல் பீட்ரூட் கலவை.

குறிப்பு : இதற்கு சைட் டிஷ்ஷாக மசால் வடை, சிப்ஸ், கிழங்கு வறுவல், சேப்பங்கிழங்கு வறுவல் சேர்த்துக் கொள்ளலாம்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum