Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
பாசிப்பருப்பு முறுக்கு EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
பாசிப்பருப்பு முறுக்கு EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
பாசிப்பருப்பு முறுக்கு EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
பாசிப்பருப்பு முறுக்கு EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
பாசிப்பருப்பு முறுக்கு EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
பாசிப்பருப்பு முறுக்கு EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
பாசிப்பருப்பு முறுக்கு EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
பாசிப்பருப்பு முறுக்கு EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
பாசிப்பருப்பு முறுக்கு EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 7 users online :: 0 Registered, 0 Hidden and 7 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
பாசிப்பருப்பு முறுக்கு Vote_lcapபாசிப்பருப்பு முறுக்கு Voting_barபாசிப்பருப்பு முறுக்கு Vote_rcap 
Admin
பாசிப்பருப்பு முறுக்கு Vote_lcapபாசிப்பருப்பு முறுக்கு Voting_barபாசிப்பருப்பு முறுக்கு Vote_rcap 


பாசிப்பருப்பு முறுக்கு

Go down

பாசிப்பருப்பு முறுக்கு Empty பாசிப்பருப்பு முறுக்கு

Post by birundha Mon Apr 21, 2014 3:27 pm

தேவையான பொருட்கள்:

வறுத்துப் பொடித்து, சலித்த பாசிப்பருப்பு மாவு – 1-1/2 கப்
ஊறவைத்து, இடித்துச் சலித்த அரிசி மாவு – 5 கப்
வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப்பொடி – 1/2 டீ ஸ்பூன்
வெள்ளை எள் – 1 டேபிள் ஸ்பூன்
தேவையான – உப்பு
வறுக்கத் தேவையான எண்ணெய்

செய்முறை:

* மாவு வகைகள், உப்பு, பெ.பொடி, எள், வெண்ணெய் அனைத்தையும் சேர்த்து சிறிது நீர் சேர்த்து நன்கு பிசைந்து, முறுக்கு அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum