Search
Latest topics
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
பச்சை பயிறு சட்னி
Page 1 of 1
பச்சை பயிறு சட்னி
பச்சை பயிறு சட்னி
தேவையான பொருட்கள் :
பச்சை பயிறு - 1 கப்
சீரகம் - அரை ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
எலுமிச்சைச்சாறு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
• பச்சை பயிறை சுத்தம் செய்து தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.
• வெறும் கடாயில் சீரகம், மிளகாயை வறுத்து பொடி செய்து, பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும்.
• ஊற வைத்த பயறை தண்ணீர் வடிகட்டி மிக்சியில் போட்டு எலுமிச்சைசாறு, உப்பு, சீரகம் - மிளகாய் பொடி சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
• சத்தான சுவையான பச்சை பயறு சட்னி ரெடி.
தேவையான பொருட்கள் :
பச்சை பயிறு - 1 கப்
சீரகம் - அரை ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
எலுமிச்சைச்சாறு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
• பச்சை பயிறை சுத்தம் செய்து தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.
• வெறும் கடாயில் சீரகம், மிளகாயை வறுத்து பொடி செய்து, பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும்.
• ஊற வைத்த பயறை தண்ணீர் வடிகட்டி மிக்சியில் போட்டு எலுமிச்சைசாறு, உப்பு, சீரகம் - மிளகாய் பொடி சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
• சத்தான சுவையான பச்சை பயறு சட்னி ரெடி.
birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha