Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
கத்திரிக்காய் பிரியாணி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
கத்திரிக்காய் பிரியாணி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
கத்திரிக்காய் பிரியாணி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
கத்திரிக்காய் பிரியாணி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
கத்திரிக்காய் பிரியாணி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
கத்திரிக்காய் பிரியாணி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
கத்திரிக்காய் பிரியாணி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
கத்திரிக்காய் பிரியாணி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
கத்திரிக்காய் பிரியாணி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
கத்திரிக்காய் பிரியாணி Vote_lcapகத்திரிக்காய் பிரியாணி Voting_barகத்திரிக்காய் பிரியாணி Vote_rcap 
Admin
கத்திரிக்காய் பிரியாணி Vote_lcapகத்திரிக்காய் பிரியாணி Voting_barகத்திரிக்காய் பிரியாணி Vote_rcap 


கத்திரிக்காய் பிரியாணி

Go down

கத்திரிக்காய் பிரியாணி Empty கத்திரிக்காய் பிரியாணி

Post by birundha Tue Apr 22, 2014 9:10 am

கத்திரிக்காயில் பிரியாணியா என்று ஆச்சர்யமாய் இருக்கிறதா? நெசமாத்தாங்க.. கத்திரிக்காயில் பிரியாணியும் செய்யலாம் தெரியுமா… கத்திரிக்காயை கண்டால் காததூரம் ஓடுறவுங்ககூட கத்திரிக்காய் பிரியாணியை சாப்பிட்டு பார்த்தால் விடவே மாட்டாங்க… அந்தளவுக்கு இதன் ருசிக்கு அனைவரும் அடிமையாகிவிடுவோம்னா பாத்துக்கோங்களேன்!

தேவையான பொருட்கள்:

பெரிய கத்திரிக்காய் – 1
பாஸ்மதி – 2 கப்
வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 6
பால்(அ)தேங்காய்ப்பால் – 3 கப்
இஞ்சி பூண்டு விழுது – 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீ ஸ்பூன்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டீ ஸ்பூன்
சோம்பு – 1 டீ ஸ்பூன்
புதினா, கொத்தமல்லி – 1 கைப்பிடி
உப்பு-எண்ணெய் – தேவைக்கு

வறுத்து பொடிக்க:

ஏலக்காய் – 3
பட்டை – சிறு துண்டு
கிராம்பு – 4
பிரியாணி இலை – 2

செய்முறை:

* வெங்காயம்-தக்காளி நறுக்கவும். பச்சை மிளகாயை கீறவும். கத்திரிக்காயை நீளவாக்கில் அரியவும்.

* அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும். பின் நீரில்லாமல் வடித்து 1/2 டேபிள் ஸ்பூன் நெய்யில் லேசாக வறுத்து தனியாக வைக்கவும்.

* குக்கரில் எண்ணெய் 1/2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு சோம்பு போட்டு தாளித்து வெங்காயம்-தக்காளி-பச்சை மிளகாய்-இஞ்சி பூண்டு விழுது-வறுத்து பொடித்த பொடி-கத்திரிக்காய் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

* பிறகு உப்பு-மஞ்சள்தூள்-அரிசி-எலுமிச்சை சாறு-புதினா கொத்தமல்லி சேர்த்து 3 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.

* குறிப்பு: இதற்கு உருளை வறுவல் பெஸ்ட் காம்பினேஷன்

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum