Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
கத்திரிக்காய் ஃப்ரை EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
கத்திரிக்காய் ஃப்ரை EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
கத்திரிக்காய் ஃப்ரை EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
கத்திரிக்காய் ஃப்ரை EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
கத்திரிக்காய் ஃப்ரை EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
கத்திரிக்காய் ஃப்ரை EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
கத்திரிக்காய் ஃப்ரை EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
கத்திரிக்காய் ஃப்ரை EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
கத்திரிக்காய் ஃப்ரை EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 5 users online :: 0 Registered, 0 Hidden and 5 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
கத்திரிக்காய் ஃப்ரை Vote_lcapகத்திரிக்காய் ஃப்ரை Voting_barகத்திரிக்காய் ஃப்ரை Vote_rcap 
Admin
கத்திரிக்காய் ஃப்ரை Vote_lcapகத்திரிக்காய் ஃப்ரை Voting_barகத்திரிக்காய் ஃப்ரை Vote_rcap 


கத்திரிக்காய் ஃப்ரை

Go down

கத்திரிக்காய் ஃப்ரை Empty கத்திரிக்காய் ஃப்ரை

Post by birundha Tue Apr 22, 2014 9:15 am

எனக்கு கத்திரிக்காயே பிடிக்காதுனு சொல்றவங்க நிறைய பேர் இருக்காங்க…. அப்படிபட்டவங்களுக்கு இந்த மாதிரி வித்தியாசமா கத்திரிக்காய் ஃப்ரை செஞ்சு கொடுத்தா.. உடனே கத்திரிக்காய் ஃபேவரைட் ஆகிடுவாங்க பாருங்க…..

தேவையான பொருட்கள்:

பெரிய கத்திரிக்காய் – 1
சிக்கன் 65 மசாலா – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டீ ஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது – 1/2 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

* கத்திரிக்காயை சிறிது தடிமனாக வட்டமாக நறுக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் சிக்கன் மசாலா, எலுமிச்சை சாறு, உப்பு, இஞ்சி-பூண்டு விழுது, எண்ணெய் 2 டீ ஸ்பூன் என அனைத்தையும் ஒன்றாக கலந்து கத்திரிக்காயில் தடவி 10 நிமிடம் வைக்கவும்.

* நான் ஸ்டிக் கடாயில் சிறுதீயில் இரண்டு புறமும் வேகவைத்து எடுக்கவும். ஏற்கனவே எண்ணெய் சேர்த்து பிசைந்திருப்பதால் தேவையானால் மட்டும் எண்ணெய் விட்டு வேகவைக்கவும்.

* சாம்பார், தயிர், ரசம் சாதமுடன் சாப்பிட மிகவும் நன்றாகயிருக்கும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum