Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
நண்டு மசாலா EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
நண்டு மசாலா EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
நண்டு மசாலா EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
நண்டு மசாலா EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
நண்டு மசாலா EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
நண்டு மசாலா EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
நண்டு மசாலா EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
நண்டு மசாலா EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
நண்டு மசாலா EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
நண்டு மசாலா Vote_lcapநண்டு மசாலா Voting_barநண்டு மசாலா Vote_rcap 
Admin
நண்டு மசாலா Vote_lcapநண்டு மசாலா Voting_barநண்டு மசாலா Vote_rcap 


நண்டு மசாலா

Go down

நண்டு மசாலா Empty நண்டு மசாலா

Post by birundha Tue Apr 22, 2014 9:16 am

நண்டு சாப்பிட்டு பழகினவங்க நண்டை எப்படி செய்தாலும் ஒரு கை பாக்காம விட மாட்டாங்க… அதிலும் நண்டு மசாலாவா… சொல்லவே வேணாம்… நண்டு சாப்பிட்டு பழக்கமில்லாதவங்களும் ஒருதடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க.. அப்பறம் நீங்களும் இதுக்கு அடிமையாயிடுவீங்க….!

தேவையான பொருட்கள்:

நண்டு – 2 பெரியது
தேங்காய் (துருவியது) – 1/2 கப்
சின்ன வெங்காயம் – 25
மிளகாய் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீ ஸ்பூன்
சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – தேவைக்கு
கடுகு – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவைக்கு

செய்முறை:

* நண்டை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

* சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

* தேங்காய், இரு சின்ன வெங்காயம், சீரகம், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கறிவேப்பிலை சேர்த்து பின்பு நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தைச் சேர்க்கவும்.

* வெங்காயம் சிறிது வதங்கிய பின் நண்டைச் சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.

* பின்பு அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.

* இரண்டு நிமிடங்கள் கிளறவும். பின்பு வாணலியை மூடி வைத்து தீயை மெலிதாக வைக்கவும்.

* இடையிடையே கிளறி விடவும்.

* 15 நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும்.

* நண்டில் இருக்கும் தண்ணீ­ர் வற்றி வரண்டு வரும்போது தீயை அணைத்து விடவும்.

* சாதத்துடன் பரிமாற நண்டு மசாலா தயார்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum