Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
நெத்திலிக் குழம்பு EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
நெத்திலிக் குழம்பு EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
நெத்திலிக் குழம்பு EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
நெத்திலிக் குழம்பு EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
நெத்திலிக் குழம்பு EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
நெத்திலிக் குழம்பு EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
நெத்திலிக் குழம்பு EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
நெத்திலிக் குழம்பு EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
நெத்திலிக் குழம்பு EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
நெத்திலிக் குழம்பு Vote_lcapநெத்திலிக் குழம்பு Voting_barநெத்திலிக் குழம்பு Vote_rcap 
Admin
நெத்திலிக் குழம்பு Vote_lcapநெத்திலிக் குழம்பு Voting_barநெத்திலிக் குழம்பு Vote_rcap 


நெத்திலிக் குழம்பு

Go down

நெத்திலிக் குழம்பு Empty நெத்திலிக் குழம்பு

Post by birundha Tue Apr 22, 2014 9:33 am

நெத்திலிக் குழம்பை நேசிக்காத அசைவப் பிரியர்களே இருக்க முடியாது. எளிதாக சமைத்து ருசியாகச் சாப்பிட ஏற்றது நெத்திலி மீன். சமைச்சு சாப்பிட்டு பாருங்க.. சும்மா கும்முன்னு இருக்கும். என்னங்க எங்க கௌம்பிட்டீங்க… நெத்திலி குழம்பு வைக்கதானே……

தேவையான பொருட்கள்:

நெத்திலி மீன் – 1/4 கிலோ
சின்ன வெங்காயம் – ஒரு கை அளவு
தக்காளி – 3
மஞ்சள் தூள் – 1/2 டீ ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 டீ ஸ்பூன்
தனியா தூள் – 3 டீ ஸ்பூன்
புளி – ஒரு எலுமிச்சை அளவு
எண்ணை – ஒரு குழிக்கரண்டி
கடுகு – ஒரு டீ ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
வெந்தயம் – ஒரு டீ ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

* நெத்திலியை சுத்தம் செஞ்சுக்குங்க. எண்ணைய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் ஆகியவற்றை தாளிக்கவும்.

* வெங்காயத்தை பொன் முறுவலா வதக்கிட்டு, தக்காளியையும் போட்டு வதக்கணும்.

* பிறகு புளியைத் தேவையான அளவு தண்ணியில் கரைச்சு ஊத்தி, உப்பு போடுங்க.

* குழம்பு நல்லாக் கொதிக்கிறப்போ, கழுவி வச்ச நெத்திலி மீன்களைப் போட்டு, மீன்ல குழம்பு சேர்ந்ததும் இறக்கிடுங்க.

* காலைல வச்ச குழம்பை ராத்திரி சாப்பாட்டுக்கு சாப்பிட்டுப் பாருங்க. உலகத்தையே எழுதித் தருவீங்க

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum