Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
ஈஸி ஐஸ்க்ரீம் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
ஈஸி ஐஸ்க்ரீம் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
ஈஸி ஐஸ்க்ரீம் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
ஈஸி ஐஸ்க்ரீம் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
ஈஸி ஐஸ்க்ரீம் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
ஈஸி ஐஸ்க்ரீம் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
ஈஸி ஐஸ்க்ரீம் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
ஈஸி ஐஸ்க்ரீம் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
ஈஸி ஐஸ்க்ரீம் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
ஈஸி ஐஸ்க்ரீம் Vote_lcapஈஸி ஐஸ்க்ரீம் Voting_barஈஸி ஐஸ்க்ரீம் Vote_rcap 
Admin
ஈஸி ஐஸ்க்ரீம் Vote_lcapஈஸி ஐஸ்க்ரீம் Voting_barஈஸி ஐஸ்க்ரீம் Vote_rcap 


ஈஸி ஐஸ்க்ரீம்

Go down

ஈஸி ஐஸ்க்ரீம் Empty ஈஸி ஐஸ்க்ரீம்

Post by birundha Tue Apr 22, 2014 10:47 am

கோடைய இப்பவே குளு குளுனு என்ஜாய் பண்ண கண்ட கண்ட ஜஸ்க்ரீம சாப்பிட்டு உடலை கெடுத்துக்காம.. வீட்டிலேயே ஈஸியா ஹெல்த்தியா ஐஸ்க்ரீம் செய்து நீங்களும் சாப்பிட்டு உங்க குழந்தைகளுக்கும் கொடுங்க. இந்த சம்மரை உங்க குடும்பத்துடன் கூலா கொண்டாடுங்க………!

தேவையான பொருட்கள்:

பால் – 1 லிட்டர்
சர்க்கரை – தேவைக்கேற்ப
சோள மாவு – 2 டீ ஸ்பூன்
வெண்ணெய் – 4 டீ ஸ்பூன்
வெனிலா எசன்ஸ் – சிறிது

செய்முறை:

* அடுப்பின் தீயை குறைவாக வைத்து பாலை நன்கு காய்ச்சவும்.

* பின் அதில் சர்க்கரை சேர்த்து நன்கு காய்ச்சவும்.

* சோள மாவை அரை கப் பாலில் கரைத்து அடுப்பில் இருக்கும் பாலுடன் சேர்க்கவும்.

* அதனுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அடுப்பை நிறுத்தவும்.

* பிறகு வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு ஆற வைக்கவும். அந்த கலவையை எலக்ட்ரிக் பீட்டர் (electric beater) கொண்டு நன்கு கலக்கவும். பிறகு ஃப்ரீசரில் வைக்கவும்.

* 1 மணி நேரம் கழித்து மீண்டும் அதை வெளியில் எடுத்து பீட்டரில் நன்கு கலக்கி ஃப்ரீசரில் (freezer) மறுபடியும் வைத்து செட் ஆனதும் பரிமாறவும்.

குறிப்பு:

நாமே வெண்ணெய் செய்து சேர்த்தால் இன்னும் சுவையாகும். தயிரை பீட்டர் கொண்டு அடித்தால் வெண்ணெய் கிடைக்கும். இந்த ஐஸ்க்ரீமையே சாக்லேட், மேங்கோ என பல வகையில் மாற்றிக்கொள்ளலாம்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum