Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
தயிர் உருளை EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
தயிர் உருளை EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
தயிர் உருளை EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
தயிர் உருளை EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
தயிர் உருளை EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
தயிர் உருளை EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
தயிர் உருளை EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
தயிர் உருளை EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
தயிர் உருளை EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
தயிர் உருளை Vote_lcapதயிர் உருளை Voting_barதயிர் உருளை Vote_rcap 
Admin
தயிர் உருளை Vote_lcapதயிர் உருளை Voting_barதயிர் உருளை Vote_rcap 


தயிர் உருளை

Go down

தயிர் உருளை Empty தயிர் உருளை

Post by birundha Tue Apr 22, 2014 10:48 am

பேபி பொட்டேடோஸ் பிடிக்காதவங்க யாராச்சும் இருப்பாங்களா..? தயிரோட சேர்ந்த உருளைகிழங்கு மசாலாவா.. சொல்லவே வேண்டாம் எக்ஸ்ட்ரா இரண்டு பூரியோ, சப்பாத்தியோ சொல்லாமலே உள்ளே போகும். ஒங்க வீட்டு குட்டீஸ்களுக்கும் ரொம்ப பிடிக்கும். செஞ்சு குடுங்க… அடம் பண்ணாம சாப்பிடுவாங்க!

தேவையான பொருட்கள்:

சிறிய உருளை கிழங்கு – 1/2 கிலோ
பெரிய வெங்காயம் – 2
சற்று புளித்த தயிர் – 1/2 கப்
இஞ்சி-பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

* உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துகொள்ளுங்கள்.

* வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கவும்.

* எண்ணெய் காய வைத்து வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

* பின்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

* பின்னர் உருளைக்கிழங்கு சேர்த்து 10 நிமிடம் சிறு தீயில் வைத்து வதக்கவும்.

* பின்னர் கரம் மசாலா, தயிர் சேர்த்து சுருள கிளறி இறங்குங்கள்.

* பிரட், பூரி, சப்பாத்திக்கு சூப்பர் சைடு டிஷ் இது.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum