Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
தேன் ஐஸ்கிரீம் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
தேன் ஐஸ்கிரீம் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
தேன் ஐஸ்கிரீம் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
தேன் ஐஸ்கிரீம் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
தேன் ஐஸ்கிரீம் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
தேன் ஐஸ்கிரீம் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
தேன் ஐஸ்கிரீம் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
தேன் ஐஸ்கிரீம் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
தேன் ஐஸ்கிரீம் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
தேன் ஐஸ்கிரீம் Vote_lcapதேன் ஐஸ்கிரீம் Voting_barதேன் ஐஸ்கிரீம் Vote_rcap 
Admin
தேன் ஐஸ்கிரீம் Vote_lcapதேன் ஐஸ்கிரீம் Voting_barதேன் ஐஸ்கிரீம் Vote_rcap 


தேன் ஐஸ்கிரீம்

Go down

தேன் ஐஸ்கிரீம் Empty தேன் ஐஸ்கிரீம்

Post by birundha Tue Apr 22, 2014 11:36 am

கோடை ஆரம்பிச்சாச்சு… இனி என்ன வீட்டிலேயே குளு குளு ஐஸ் க்ரீமா செஞ்சு சூப்பரா சாப்பிடலாமே…..
தேவையான பொருட்கள்:

முட்டை வெள்ளைக்கரு – 5
பால் – 1/2 லிட்டர்
கிரீம் – 1/4 லிட்டர்
தேன் – 1-1/2 கப்
வெண்ணிலா எஸ்ஸென்ஸ் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முட்டையையும் தேனையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக அடித்துக்கொள்ளவும்.

* பாலை ஒரு பாத்திரத்தில் அது கொதிநிலை வரும் வரை சூடாக்கவும்.

* அதன் பின்னர் மெதுவான தீயாகக் குறைத்து விடவும்.

* இதில் பால் தேன் கலவையைக் கொட்டி கெட்டியாகும் வரை கலக்கவும்.

* இதனை தீயிலிருந்து எடுத்து வடிகட்டி குளிரவைக்கவும்.

* இதில் கிரீமை சேர்த்து கலந்து வெண்ணிலா எஸ்ஸென்ஸ் கலந்து இதனை ஐஸ்கிரீம் கோப்பைகளில் ஊற்றி இரவு முழுவதும் உறையும் குளிர்பதன பெட்டியில் உறைய வைக்கவும்.

* அடுத்த நாள் எடுத்து உண்ணலாம்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum