Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
வாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
வாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
வாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
வாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
வாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
வாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
வாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
வாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
வாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
வாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம் Vote_lcapவாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம் Voting_barவாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம் Vote_rcap 
Admin
வாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம் Vote_lcapவாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம் Voting_barவாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம் Vote_rcap 


வாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம்

Go down

வாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம் Empty வாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம்

Post by birundha Tue Apr 22, 2014 11:37 am

கோடை ஆரம்பிச்சாச்சு… இனி என்ன வீட்டிலேயே குளு குளு ஐஸ் க்ரீமா செஞ்சு சூப்பரா சாப்பிடலாமே…..

தேவையான பொருட்கள்:

முந்திரிப் பருப்புகள் – 1/4 கிலோ
ஆப்பிள் சாறு – 1 கப்
பழுத்த வாழைப்பழங்கள் (பச்சைநாடன் போலப் பெரியது) – 3
பால் – 1 கப்
தேன் – 3 டேபிள் ஸ்பூன்
வெண்ணிலா எஸ்ஸென்ஸ் – 1 டீ ஸ்பூன்

செய்முறை:

* முந்திரிகளை மிக்ஸியில் போட்டு மாவாக அரைத்துக்கொண்டு அதனுடன் ஆப்பிள் சாறு ஊற்றி, கலவை மாவாக, நுண்ணியதாக அரைபடும் வரை அரைக்கவும்.

* இத்துடன் வாழைப்பழம், பால், தேன் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் போட்டு மென்மையானதாக அரைத்துக்கொள்ளவும்.

* இதனை ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் போட்டு ஃப்ரீசரில் உறைய விடவும்.

* இரவு முழுவது உறைந்த பின்னர், ஐஸ்கிரீம் கோப்பைகளில் போட்டு பறிமாறலாம். வெய்யிலுக்கு சாப்பிட இனிது.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum