Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
முருங்கை பெப்பர் சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
முருங்கை பெப்பர் சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
முருங்கை பெப்பர் சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
முருங்கை பெப்பர் சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
முருங்கை பெப்பர் சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
முருங்கை பெப்பர் சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
முருங்கை பெப்பர் சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
முருங்கை பெப்பர் சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
முருங்கை பெப்பர் சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
முருங்கை பெப்பர் சிக்கன் Vote_lcapமுருங்கை பெப்பர் சிக்கன் Voting_barமுருங்கை பெப்பர் சிக்கன் Vote_rcap 
Admin
முருங்கை பெப்பர் சிக்கன் Vote_lcapமுருங்கை பெப்பர் சிக்கன் Voting_barமுருங்கை பெப்பர் சிக்கன் Vote_rcap 


முருங்கை பெப்பர் சிக்கன்

Go down

முருங்கை பெப்பர் சிக்கன் Empty முருங்கை பெப்பர் சிக்கன்

Post by birundha Tue Apr 22, 2014 11:38 am

ட்டன்ல முருங்கைக்காய் சேர்த்து சமைச்சிருக்கோம். ஆனா, எப்படி சிக்கன்லனு யோசிக்கிறீங்களா…. அட! ஆமாங்க…. சிக்கன்ல சேர்த்து சமைச்சு பாருங்க.. சும்மா சூப்பரா இருக்கும். பின்ன என்ன…இந்த சம்மருல வந்திருக்கும் விருந்தாளிகளுக்கும் செஞ்சு கொடுத்து அசத்திட வேண்டியதுதானே…….

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1/2 கிலோ
முருங்கைக்காய் – 4
வெங்காயம் – 200 கிராம்
பச்சை மிளகாய் – 4
இஞ்சி, பூண்டு – 1 டீ ஸ்பூன் (விழுதாக்கியது)
சீரகம் – 1 டீ ஸ்பூன்
மிளகுத் தூள் – 4 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 6
கொத்தமல்லி இலை – 1 கப்
மஞ்சள்தூள் – 1/4 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – 1 குழிக்கரண்டி

செய்முறை:

* சிக்கனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். முருங்கைக் காயையும் துண்டுகளாக்கவும்.

* ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

* பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கைக்காய் இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கி, சிறிது நீர் சேர்க்கவும்.

* இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து சிக்கனையும் அதில் போட்டு மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

* சிக்கன், முருங்கைக்காய் நன்கு வெந்ததும், மிளகுத் தூளைச் சேர்த்துக் கிளறவும்.

* நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum