Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
தயிர் சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
தயிர் சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
தயிர் சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
தயிர் சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
தயிர் சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
தயிர் சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
தயிர் சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
தயிர் சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
தயிர் சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
தயிர் சிக்கன் Vote_lcapதயிர் சிக்கன் Voting_barதயிர் சிக்கன் Vote_rcap 
Admin
தயிர் சிக்கன் Vote_lcapதயிர் சிக்கன் Voting_barதயிர் சிக்கன் Vote_rcap 


தயிர் சிக்கன்

Go down

தயிர் சிக்கன் Empty தயிர் சிக்கன்

Post by birundha Tue Apr 22, 2014 11:38 am

சுவையான எளிதில் செய்யக்கூடிய தயிர் சிக்கன் இது. இதனை சாலட்டுடன், சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட சுவையாக இருக்கும். குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க…..

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1/4 கிலோ
தயிர் – 1/2 கப்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

அரைத்துக்கொள்ள:

பூண்டு – 6 பெரிய பல்
இஞ்சி – 1 துண்டு
மிளகு – 10
சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

* அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்துக்கொள்ளவும்.

* சிக்கனுடன் அரைத்த விழுது + தயிர் + தூள் வகைகள் சேர்த்து நன்றாக கலக்கி 5 நிமிடங்கள் ஊறவிடவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி ஊறவைத்த சிக்கனை சேர்க்கவும்.

* சுமார் 10 – 15 நிமிடங்கள் சிக்கன் நன்றாக வெந்து தண்­ணீர் வற்றும் வரை வேகவிடவும்.

* கடைசியில் எலுமிச்சை சாறு சேர்த்து மேலும் 1-2 நிமிடங்கள் வேகவிடவும்.

குறிப்பு:

* மிளகுக்கு பதிலாக மிளகாய் தூள் சேர்த்துக்கொள்ளலாம்.

* தயிரினை இஞ்சி, பூண்டு விழுது அரைத்த பிறகு, அத்துடன் சேர்த்து 10 Sec தயிரினையும் அரைத்தால் நன்றாக இருக்கும்.

* தயிரின் புளிப்பின் அளவினை பொருத்து எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளவும். புளிப்பான தயிர் என்றால் எலுமிச்சை சாறு தேவையில்லை.

* இந்த சிக்கனை சாலட்டுடன் சேர்த்து சாப்பிட ரொம்ப நல்லாயிருக்கும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum