Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
சோயா பீன்ஸ்-உருளை பால்கறி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
சோயா பீன்ஸ்-உருளை பால்கறி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
சோயா பீன்ஸ்-உருளை பால்கறி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
சோயா பீன்ஸ்-உருளை பால்கறி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
சோயா பீன்ஸ்-உருளை பால்கறி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
சோயா பீன்ஸ்-உருளை பால்கறி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
சோயா பீன்ஸ்-உருளை பால்கறி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
சோயா பீன்ஸ்-உருளை பால்கறி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
சோயா பீன்ஸ்-உருளை பால்கறி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests :: 1 Bot

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
சோயா பீன்ஸ்-உருளை பால்கறி Vote_lcapசோயா பீன்ஸ்-உருளை பால்கறி Voting_barசோயா பீன்ஸ்-உருளை பால்கறி Vote_rcap 
Admin
சோயா பீன்ஸ்-உருளை பால்கறி Vote_lcapசோயா பீன்ஸ்-உருளை பால்கறி Voting_barசோயா பீன்ஸ்-உருளை பால்கறி Vote_rcap 


சோயா பீன்ஸ்-உருளை பால்கறி

Go down

சோயா பீன்ஸ்-உருளை பால்கறி Empty சோயா பீன்ஸ்-உருளை பால்கறி

Post by birundha Tue Apr 22, 2014 11:40 am

தினம் தினம் என்ன காய் வைக்குறதுனு அம்மாக்களுக்கு ஒரே டென்ஷனா இருக்கும். கத்திரிக்காய், அவரைக்காய், கேரட், முட்டைக்கோஸ்னு அதையே வைச்சாலும் சலிப்பாக இருக்குது. அதே நேரத்துல விதவிதமா வைக்கணும்னு ஆசைதான் ஆனா…என்ன வைக்குறது யோசனை அப்படித்தானே.. இதோ உங்களுக்காகவே சோயா பீன்ஸ்-உருளை பால்கறி தயாரா இருக்கு…இதை ட்ரை பண்ணிப்பாருங்க! சோயால நிறைய புரோட்டீன் இருக்கறதால இது உடம்புக்கும் ரொம்ப நல்லது.

தேவையான பொருட்கள்:

உரித்த சோயா பீன்ஸ் – 1/4 கிலோ
உருளைக்கிழங்கு – 1/4 கிலோ
தக்காளி பெரியது – 3
பூண்டு பெரிய பல் – 4

அரைக்க:

தேங்காய் சிறியது – 1
பச்சைமிளகாய் – 6
சோம்பு – 1 டீ ஸ்பூன்
கசகசா – 1 டீ ஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய் – தேவையான அளவு
இலவங்கப்பட்டை – சிறிதளவு
ஏலக்காய் – 1
கிராம்பு – 1
சின்ன வெங்காயம் – 50 கிராம்
கருவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை:

* உருளைக்கிழங்கை வேக வைத்து உரித்து நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

* சோயா பீன்ஸை அரை வேக்காடு வேக வைத்துக்கொள்ளவும்.

* தேங்காயை துறுவி அதோடு பச்சைமிளகாய், சோம்பு, கசகசா சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

* பூண்டை தட்டி வைத்துக்கொள்ளவும்.

* இப்போது வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி இலவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு, வெங்காயம், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

* தாளித்தவுடன் நறுக்கி வைத்த தக்காளி பழத்தை சேர்த்து வதக்கவும்.

* பின்பு அரைத்து வைத்த தேங்காயை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை சிறிது நேரம் வதக்கவும்.

* பின்பு தேவையான தண்ணீ­ர் ஊற்றி அரை வேக்காடு வேக வைத்த பீன்ஸை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.

* அதோடு தட்டி வைத்த பூண்டை கொதிக்கும் பால்கறியில் சேர்க்கவும்.

* இப்போது நறுக்கி வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

* கொத்தமல்லியை பொடிப் பொடியாக நறுக்கி இறக்கி வைத்த பால்கறியில் தூவவும்.

* கமகமக்கும் சோயா பீன்ஸ்-உருளை பால்கறி ரெடி.

* இதை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையுடன் இருக்கும்.

குறிப்பு: தேங்காயை நைசாக அரைக்காமலும், திப்பி திப்பியாக அரைக்காமலும் ஓரளவு நன்றாக அரைத்துக்கொள்ளவும். தேங்காய் பால் எடுத்துகூட செய்யலாம். பால் நல்ல திக்காக இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum