Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
சென்னை இறால் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
சென்னை இறால் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
சென்னை இறால் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
சென்னை இறால் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
சென்னை இறால் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
சென்னை இறால் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
சென்னை இறால் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
சென்னை இறால் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
சென்னை இறால் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
சென்னை இறால் Vote_lcapசென்னை இறால் Voting_barசென்னை இறால் Vote_rcap 
Admin
சென்னை இறால் Vote_lcapசென்னை இறால் Voting_barசென்னை இறால் Vote_rcap 


சென்னை இறால்

Go down

சென்னை இறால் Empty சென்னை இறால்

Post by birundha Tue Apr 22, 2014 2:38 pm

தேவையான பொருட்கள்:

இறால் – 200 கிராம்
முட்டை – 2
எலுமிச்சை – 2
வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 50 கிராம்
பச்சை மிளகாய் – 5
கொத்தமல்லி – 1/2 கட்டு
உப்பு – தேவைக்கேற்ப
மிளகு – 2 டீஸ்பூன்
எண்ணெய் – 100 மி.லி
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய்தூள் – 1 டீஸ்பூன்

செய்முறை:

* வெங்காயம், தக்காளி நறுக்கவும். பச்சைமிளகாயை கீறிவிடவும்.

* இறாலை மிளகு சேர்த்து எலுமிச்சை சாறுடன் ஊறவைக்கவும்.

* முட்டையில் தோய்த்து எண்ணெயில் வறுக்கவும்.

* வாணலியில் எண்ணெயை சூடு செய்து, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

* தக்காளி சேர்த்து கலக்கவும். மஞ்சள்தூள், மிளகாய்தூள் சேர்த்து கலக்கவும்.

* இதில் வறுத்த எறாலை போடவும்.

* கடைசியில் கொத்தமல்லி சேர்க்கவும்.

* சாதத்துடன் அல்லது ஸ்நாக்ஸூடன் பரிமாறலாம்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum