Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
ஈரல் வறுவல் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
ஈரல் வறுவல் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
ஈரல் வறுவல் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
ஈரல் வறுவல் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
ஈரல் வறுவல் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
ஈரல் வறுவல் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
ஈரல் வறுவல் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
ஈரல் வறுவல் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
ஈரல் வறுவல் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
ஈரல் வறுவல் Vote_lcapஈரல் வறுவல் Voting_barஈரல் வறுவல் Vote_rcap 
Admin
ஈரல் வறுவல் Vote_lcapஈரல் வறுவல் Voting_barஈரல் வறுவல் Vote_rcap 


ஈரல் வறுவல்

Go down

ஈரல் வறுவல் Empty ஈரல் வறுவல்

Post by birundha Tue Apr 22, 2014 3:14 pm

ஈரலை எப்படி சமைத்தாலும் அதன் ருசி அனைவருக்கும் பிடிக்கும். அதே நேரத்தில் விதவிதமாக ஈரலை சமைத்து குடும்பத்தினரை அசத்துங்க…
தேவையான பொருட்கள்:

ஆட்டு ஈரல் – 500 கிராம்
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
வர மிளகாய் – 4
இஞ்சி – பூண்டு விழுது 1 டீஸ்பூன்
மிளகு – 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு
எண்ணை – 3 டேபிள்ஸ்பூன்
பட்டை, இலை – தாளிக்க

செய்முறை:

ஈரலை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக வெட்டி இருநூறு மி.லி தண்­ர் விட்டு முக்கால் வேக்காடு வேக வைக்க வேண்டும். தண்ணீ­ர் முழுவதும் சுண்டி விட வேண்டும். மிளகு, சீரகம், சோம்பு, வர மிளகாய் நான்கையும் பத்து நிமிடம் ஊற வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து விழுதாக அரைத்து ஈரலில் போட்டு பிசறி அரை மணி நேரம் வைக்க வேண்டும். வெங்காயத்தை நீள நீளமாகவும், பச்சை மிளகாயை சிறிது சிறிதாகவும் நறுக்கி வைக்க வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி பட்டை, இலை தாளிக்க வேண்டும். வாசனை வந்ததும் வெங்காயம் போட்டு வதக்கி, சிவந்ததும் ப. மிளகாய், கறிவேப்பிலை போட வேண்டும். இரண்டு நிமிடம் கழித்து இஞ்சி – பூண்டு விழுது, ம.பொடி, ஒரு டீ ஸ்பூன் உப்பு மூன்றையும் சேர்த்து வதக்க வேண்டும். வதங்கியதும் ஈரல் கலவையைப் போட்டு ஐந்து நிமிடம் வதக்கி, அரை டம்ளர் தண்ணீ­ர் ஊற்றி அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும். அடிக்கடி திறந்து கிளறி விட வேண்டும். தண்­ணீர் வற்றியதும் இறக்க வேண்டும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum