Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
குடமிளகாய் பனீர் ஃப்ரை EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
குடமிளகாய் பனீர் ஃப்ரை EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
குடமிளகாய் பனீர் ஃப்ரை EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
குடமிளகாய் பனீர் ஃப்ரை EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
குடமிளகாய் பனீர் ஃப்ரை EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
குடமிளகாய் பனீர் ஃப்ரை EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
குடமிளகாய் பனீர் ஃப்ரை EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
குடமிளகாய் பனீர் ஃப்ரை EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
குடமிளகாய் பனீர் ஃப்ரை EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
குடமிளகாய் பனீர் ஃப்ரை Vote_lcapகுடமிளகாய் பனீர் ஃப்ரை Voting_barகுடமிளகாய் பனீர் ஃப்ரை Vote_rcap 
Admin
குடமிளகாய் பனீர் ஃப்ரை Vote_lcapகுடமிளகாய் பனீர் ஃப்ரை Voting_barகுடமிளகாய் பனீர் ஃப்ரை Vote_rcap 


குடமிளகாய் பனீர் ஃப்ரை

Go down

குடமிளகாய் பனீர் ஃப்ரை Empty குடமிளகாய் பனீர் ஃப்ரை

Post by birundha Tue Apr 22, 2014 3:38 pm

பனீரை பயன்படுத்தி நிறைய ரெசிபி செய்தவங்களுக்கு இந்த குடமிளகாய் பனீர் ஃப்ரையை சுலபமாய் செய்து சுவையாய் சாப்பிடலாம்…


தேவையான பொருட்கள்:
பனீர் – 2 கப்
பெரிய குடமிளகாய் – 1 (நீளவாக்கில் நறுக்கவும்)
வெங்காயம் – 2 (நீளவாக்கில் நறுக்கவும்
சோயாசாஸ் – சிறிதளவு
பூண்டு – 1/2 டீஸ்பூன்
பச்சைமிளகாய் சாஸ் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
பனீரை துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்து தனியே வைக்கவும். அதே எண்ணெயில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். பிறகு குடமிளகாய் துண்டுகளை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். சோயா சாஸ், பூண்டு – மிளகாய் சாஸ், உப்பு சேர்த்துக் கிளறவும். கடைசியில் பனீர் துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும். சுவையான குடமிளகாய் பனீர் ஃப்ரை தயார்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum